பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் வந்தார்! 127 'இருங்கள், வந்துவிட்டேன்' என்று கூறிச் செல்லத் தைப் பார்க்கப் போனள்.


செல்லம் வெருண்ட கண்களுடன் திரு திரு என்று பார்த்துக்கொண் டிருந்தாள்.


செல்லம், என்ன அம்மா உடம்புக்கு' என்று கேட் டாள் ஸ்ரளா.


" அவருக்குத் தந்தி கொடுத்துவிட்டீர்களா ? அவ ரைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.”


'ஆகட்டும்.' " உடனே கொடுங்கள் டாக்டர்.”


கொடுக்கிறேன், அம்மா! அவரைப் பார்த்தால் உடம்பு குணமாகும் என்று கினேக்கிருயா?”


' குணமாகாவிட்டாலும் திருப்தியுடன் பிராணனே விடுவேன்.'


செல்லம் மறுபடி கண்ணே மூடிக்கொண்டாள். அப் பொழுது அங்கே அவர் வந்தார்.


' செல்லம்!' என்று ஒரு தரங்தான்் கூப்பிட்டார். 'வந்துவிட்டீர்களா?' என்று கேட்டுக்கொண்டே கண்ணேத் திறந்தவள், ' உடம்பு துரும்பாய் இளேத்து விட்டதே?' என்று அவரை ஊடுருவிப் பார்த்தாள்.


கண் இமைகள் தாமாகவே மூடிக்கொண்டன. அவர், அவர் என்று எங்கித் தவித்த ஆத்மா கிம்மதி அடைக்


தி.து. ==


ளரளாவின் உதடுகள் துக்கத் கால் துடித்தன. செல் லத்தின் கணவனே மறுபடி நிமிர்ந்துகூடப் பார்க்காமல் அவள் அங்கிருந்து போய்விட்டாள்.