பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்காரி 129


புநீரங்கத்துப் படித்துறையிலிருந்து ஒரு படகு மெல்ல மெல்ல இக்கரையை கோக்கி ககர் ந்து வந்துகொண் டிருந்தது.


படகு நெருங்க நெருங்க மேலே சொன்ன பாட்டு, கணி ரென்று கேட்க ஆரம்பித்தது. படகு கரையை அடைந்ததும் அதில் அழகிய பெண் ஒருத்தி துடுப்பைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த் தேன். படகை இழுத்துப் பிடித்து மரத்தோடு கட்டி விட்டு அவள் படியேறிள்ை. அவளே ஆவலுடன் உற்று கோக்கினேன். அவளும் என்னே ப் பார்த்துவிட்டு, ' ஏன் அம்மா, எங்கே போகணும்?' என்று கேட்டாள்.


எங்கும் போக வேண்டாம். இத்தனே கேரம் தோன் பாடினபா ?” என்று கேட்டேன்.


ஆமாம், அந்தப் பாட்டை நீங்களும் கேட்டாய் விட்டதா ? அப்படி கான் என்ன அம்மா கன்ருய்ப் பாடு கிறேன் ' என்று ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் கேட் டாள்.


' கன்ருய்த்தான்் இருக்கிறது. இந்தப் பாட்டு உனக்கு எப்படித் தெரிந்தது?” *


"எப்படியோ தெரிந்தது. அக் கப் பாட்டுத்தான்் எனக்கு ரொம்பப் பிடித்தது. எவ்வளவு தடவை பாடின அலும் அலுக்கவில்லை.”


" உன் பெயர் என்ன?”


"குஞ் சரி.” "அழகான பெயர்” என்றேன். நான்.


பெயரில் என்ன இருக்கிறது அம்மா ? முத்து, புஷ்பா என்று வைத்தால் கிமைந்து போய்விடுமா ? அதிருஷ்டம் வேண்டாமா?” என்று பெருமூச்சு விட் ாள். அவள் மனத் தில் இருப்பதைச் சொல்லித்தான்் ஆக வேண்டும் என்ற கிலே ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்தது. அ. காபத்துடன் நான் சில வார்த்தை பேசியதும் அவன் ஆய ம்பித்தாள்.


MK xịt


w-v. 0