பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்காரி 131


"பூரீ ரங்கத்திலிருந்து நாகஸ்வரம் காற்றில் தவழ்ந்து வந்தது. ஷண் முகம் பாட ஆரம்பிக் கார். முதல் இரண்டு


அடியைப் பாடிவிட்டு என்னே ப் பார்த்தார். பிறகு, 'ஏன் குஞ் சரி, பாடமாட்டேன் என் கிருய் ' என்று கேட்டார். நான் பதில் பேசவில்லை. 'சிரிக்கக் கூட மாட்டாயோ?


வெண் முத்துப் போன்ற பல் வெளியில் கெரிங் கால் மோசம் போய்விடுமோ?’ என்றார் அவர். நான் சிரித்து விட் டேன்.


"அவர் என் கையைச் சேர்த்துப் பிடித்துக்கொண் டார். கையை மெதுவாக இழுத்துக்கொண்டேன். சிறிது நேரம் என்னேயே மெளனமாக உற்றுப் பார்த்துக்கொண் டிருந்தவர் பாட்டின் மற்ற அடிகளே யும் பாடிவிட்டு, என் அனப் பார்க்க வெட்கமாக இருக்கிறதா? எப்படித் திடீ ரென்று இந்த வெட்கம் வந்துவிட்டது, குஞ் சரி?’ என்றார். நான் ஒன்றும் புரியாமல் திகைத்தேன்.


' ஒன்றும் புரியவில்லேயா உனக்கு? உன்னே ஒன்று கேட்கிறேன். வெட்கப்படாமல் பதில் சொல்லு வாயா ? என்று கேட்டார்.


ஹ-ம்’ என்று தலையை ஆட்டினேன்.


என் ஆனக் கல்யாணம் செய்துகொள்ளுகிருயா ?” என்று கேட்டார். இவ்வளவு நேரம் தலையைக குனிந்து கொண்டிருந்த நான் அவரை கிமிர்ந்து பார்த்தேன். அவர் முகத்தில் உண்மையும் அன்பும் பிரகாசித்தன.


" நான் தலை குனிந்தேன்.”



'எங்கள் இருவர் மனமும் ஒன்றுபட்டதே தவிர அப்பாவின் மனம் சம்மதிக்கவில்லை. இவ்வளவு நாள் அவருடன் சகஜமாகப் பேசிக்கொண் டி ருங்க அப்பா வுக்குத் திடீரென்று வெறுப்பு உண்டாகிவிட்ட து, அப்பா விக்க வை மீறி நான் அவருடன் உத்ஸவத்திற்குப் ப்ோனதும், அவர் என்னேத் தெரியாமல் அமுைத்துக்


கொண்டு போனதுமே காரணங்கள்.


' குஞ்சரி, அப்பாவைக் கேட்டாயா?' என்று கேட் பார் . நான் பேசாமல் கின்றுகொண் டிருப்பேன்.