பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நவராத்திரிப் பரிசு


' அவரைக் கேட்க வெட்கப்படுகிருயா? நான் வந்து கேட்கட்டுமா ?”


' ஐயோ, வேண்டாம் !" என்றேன். “ “ “g ጬr ?” ' ஏ ன? நீங்கள் வந்து கேட்க வேண்டாம்.' 'இப்படியே பல மாதங்கள் போய்விட்டன. இதே மரத்தடியில் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஒரு காள் மா லே பாடிக்கொண்டு உட்கார் ந்திருந்தார். அந்தக் குரலில் துன்பம் கலந்திருந்தது.


கடைசியாகக் கேட் கிறேன் குஞ் சரி. அப்பா சம் மதித்தாரா இல்லேயா ?' என்று கேட்டார்.


இந்த ஜன்மத் கில் நான் புண் ணியம் செய்யவில்லே. முருகனின் சித்தம் அவ்வளவுதான்்’ என்றேன்.


" இதுதான் உன் முடிவு'


" எனக்காக இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கக் கட்டாதா ?’ என்றேன்.


" ஆமாம்; என் நன்மையில் அக்கறை கொண்ட பெரி யவர்களின் மனம் புண்படும்படி இவ்வளவு காலம் இருங் தது போதும். நான் முட்டாள். மனத்தைக் கண்டபடி அஆலய விட்டுவிட்டேன். உன் அப்பாவுக்குப் பிடி க்க வய்ைப் பார்த்துப் பண் ணிக்கொள். நான் போய் வருகிறேன்.”


  • அன்று போனவரை இதுவரையில் கான் பார்க்கவே இல்லை. יתית


இவ்வாறு கூறி முடித்த குஞ்சரியின் கண்களில் ஐலம் வழிந்தது.


நான்கு வருஷங்களுக்குமுன் கடந்த மேற்படி சம் பவம் அநேகமாக என் மன்த்தைவிட்டு அகன்றே போய் விட்டது. திடீரென்று ஏற்பட்ட யுத்த அபாயத்தால் திருச்சிக்குப் போைேம். பழைய கரை, முருகன கோவில்,