பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக் காரி 133


பூந்தோட்டம் எல்லாம் அப்படியே இருந்தன. அங்க மரத் தடி யை அடைந்த பிறகு திடீரென்று குஞ் சரியின் கினேவு வங்கது. ஐயோ! அவள் என்ன ஆள்ை ? அப்பொழுது அவள் அந்தச் சோகக் கதையைச் சொன்னு ளே, அந்த அபலே. கடைசியில்......... ஐயோ! அப்படியும் இருக் குமா . . . . . . . . . . . . . . . 2


திருச்சியை அடைந்த பத்துத் தினங்களுக்கு அப்புறம் ஒரு தினம் உஷக் காலத் தில் கோவிலிலிருந்து மேளச் சத் தம் கேட்டது. பிராகக் கால பூஜையா ய் இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். ஆனுல், சிறி து கேரக் திற்கெல்லாம் ஒரு கல்யாண ஊர்வலம் வந்துகொண் டி ருங் கது. கல்யாணப் பெண் குஞ் சரி பேகான் ! அவள் பார்வை தற்செயலாக என்பேரில் விழுந்தது.


அன்று மாலே காவேரிக் கரையில் எதிர்பாராத வித மாகக் குஞ்சரியைச் சந்தித்தது.பற்றி வியப்பில் மூழ்கி யிருந்தேன். J. "


“ அம்மா !' என்று கூப்பிட்டாள் குஞ்சரி. பக்கத் தில் அவள் கணவன் கின்று கொண் டிருந்தான்்.


' கல்யாணம் ஆயிற்ரு ? ரொம்ப சந்தோஷம் ' என் றேன். o


'யாரைக் கல்யாணம் செய்துகொண்டேன் கெரி யுமா? ரொம்ப வருஷங்களுக்கு முன் என்கினத் தவிக்க விட்டுவிட்டு ஒடிப் போன ரே, அவரையேதான்்” என் ருள் கு தாகலத்துடன். பிறகு, ' இலங்கை இருக்கிறது பாருங்கள் ! அங்கே உத்தியோகம் சம்பாதிக்கப் போன யாம். உத்தியோகம் மாத்திர ம் சம்பாதிக்கவில்லை. இன் ைெரு காதலியையும் சம்பாதித்துக் கொண்டார். இன்றைத் தினம் முகூர்த் கம் வைத்தி ருந்தார்களாம். ஜப் பான்காரன் முதல் குண்டைப் போட்டதும் உயிர் இருங் கால் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று ஒடி வங் து விட்டார். அங்க முகூர்த்தத்திலேயே இங்கே கல்யாணம் -% விட்டது. முழி கிற ைகப் பாருங்கள். முருகனுக்குப் (...), nu மறுக்க வேண்டாமா ?” என்ருள், வ:ண்முகத்தைப் பார் க்கவாறு. அவன் தலையைக் குனிந்துகொண்டே இருக் A- li wr.