பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - நவராத்திரிப் பரிசு


" சண்டை யெல்லாம் போதும் குஞ்சரி. இனிமேல்


ஒற்றுமையாக இருங்கள் ” என்று சொல்லிவிட்டு எழுங் தேன்.


“ அம்மா, படகில் பூரீரங்கம் போகலாம் வருகிறீர் களா?' என்று கூப்பிட்டாள்.


" வேண்டாம், நீங்கள் போய்விட்டு வாருங்கள் ” என்றேன்.


அந்தி வானம் ஸ்வர்ணமயமாய் இருந்தது. அந்த அபூர்வ ஒளியில் காவேரி, பூரீ ரங்கநாதர் கோபுரம், அதற்கு அப்பாலுள்ள தோப்புகள், குஞ் சரியும், ஷ ன் முகமும் செல்லும் படகு-எல்லாம் மூழ்கிக் குளித்தன. மலேக் கோட்டையிலிருந்து தவழ்ந்து வரும் அந்த காகஸ்வர கீதத்துடன்,


" ஆல்லினைக் காட்டி வெண் முத்தைப்


' பழித்திடும் வள்ளியை-'


என்ற பாட்டும் நதி நடுவிலிருந்து ஒலித்துக்கொண் ./5مئی l}-GID I5.5