பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19)


ைெத .Ե.), "I, 'I தல்


இறக் கே பளி யெ ன்று ωταριό உதய சூரியன். மேற்கே ஒளியிழந்த நிலவு. சலசலவென்று மெல் லொலி பரப்பிச் செல்லும் வைகை நதி தாத் தில். மீனுகூதி கோவிலில் ஒலிக்கும் மணியின் சப்தம் இளங் தென்றலில் மிதந்து வந்தது. நீரில் இடுப்பளவில் கின்றுகொண்டு கதிரவனுக்கு அர்க்கியம் விடும் அந்தணர்கள் வேதங் களே உச்சரித்த வண்ணம் கரையேறினர். மங்கையர் அங்கயற் கண்ணியின் புகழைப் பாடிக் கொண்டு கூந்த லிலிருந்து ர்ே சொட்ட ஊருக்குள் திரும்பினர். இந்தச் செளந்தரியக் காட்சியை அநுபவித்துக்கொண்டே சத்திய விர தன் ஆலயத்தை கோக்கி கடந் தான்். தாண்களில் உயிர் கொண்டு பேசும் அற்புதச் சிற்பங்கள் எந்தச் சிரேஷ்டனுடைய கரங்கள் இதை வடிக்கப் புண்ணியம் செய்தனவோ?’ என்று கினைக்கும் படி இருந்தன. குதிரை கள் சவாரிக்குத் தயாராக இருக்கின்றனவே! அடடா! அங் தக் கல் யானேகள் உயிரோடு இருக்கின்றனவா? அதோ அந்த மங்கை மீனகதியை உள்ளம் குழைய வேண்டு கிருளே ! இவையெல்லாம் கற்களால் செய்தவையா ? என்று திகைத்துப் போனன் சத்தியவிரதன். அவன் திகைப்பு அடங்குவதற்கு முன் உள்ள ம் குழைந்து அருள் வேண்டும் ஓர் வனிதையைக் கண்டான். என்ன ! சற்று முன் பார்த்த சிம்பமா உயிர் கொண்டு தரையில் இறங்கி விட்டது மின்னல் கொடி போல் துவளுகின்ற இடை. இதழ்க கடையில் தவழு கின்ற நகை. அந்த அபூர்வ நாட் டியம் எங்கே கின்று விடுமோ என்று ஒவ்வொரு நிமிஷ மும் பயந்தான்். ஸ்நானம் செய்து துவட்டாத கூந்தல் முதுகில் புரள ஈசுவரிக்குத் தன் கலேயை அவள் அர்ப்ப ணம் செய்துகொண் டி ருந்தாள்.


கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல : ஆடிக்கொண் டிருந்த அவளுடைய நயனங்களிலிருந்து