பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3G நவராத்திரிப் பரிசு


முத்துப்போல் நீர் சொரிந்தது. ஆலயத்திலிருந்த இரண் டோர் அர்ச்சகர்களுக்கு இது புதிதல்ல. பாத் திரிகர் கள் அவளே முறைத்துப் பார்த்துவிட்டுப் போனர்கள். அர்ச்சகர்களுக்குள், இவ்வளவு அழகு செறிந்துள்ள இந்தப் பெண்ணுக்கு இப்படியா பைத்தியம் பிடி க்க வேண்டும் . எத்தனே யோ பிரபுக்கள் பணத்தைக் கொட்டி இவள் இதழ்க் கடையின் அசைவைப் பெறக் காத்திருக்கை யில் தலையெழுத்தா இவளுக்கு என்று பேசும் பேச்சுக் கள் கேற்று இன்றைய அநுபவமல்ல. மந்தாகினியின் மனம் ஒரே வைராக்கியத் கில் நின்றுவிட்டது. பிறந்தது தா சிக் குலமானலும் உன்னத லகங்யங்கள் அவள் உள் ளத்தில் குடிகொண்டன.


என் அழகையும் இளமையையும் விரும்புகின்ற னரே தவிர, தம் இருதயத்தை எனக்கு அர்ப்பனை மாக்க ஒருவராவது முன் வருவார்களா? காதல், அன்பு என் பதை அறியக் கூடாத பிறவியா இது வேண்டாம். என் அமுகு, கலே எல்லாம் அம்பிகைக்கே அர்ப்பன மர கட்டும் ” என்கிற திட சங்கல்பம். அவள் தாயின் பிதற்றல்தான்் எஞ்சி கின்றது.


மங்தாகினி கோவிலப் பிரத கூதினம் செய்துகொண்டு சிந்தனை தேங்கிய முகத்துடன் வெளியே சென்ருள். சக் தியவிரதனின் மனத் தில் எண்ணங்கள் சிதறின: பாவம் ! அவள் மனத்தில் குமுறும் எண்ணங்தான்் என்னவோ ? மலரை விட மெல்லியதான் அந்த மனம் ஏ ன் அட் படித் துடிக்கவேண்டும் கலையெல்லாம் ஒரே இடத்தில் பொழிந்துவிட்டதா ? இந்த அபூர்வ நாட்டியத்தை ரஸிக்க இவ்வூரில் யாரும் இல்லையா ? எல்லோரும் முகத் தைத் திருப்பிக்கொண்டு போகிருர்களே. '


ஸந்நிதியில் ஒருவன் விளக்குகளுக்கு எண்ணெய்


விட்டுக்கொண் டிருந்தான்்.


“ இப்பொழுது ஆடி விட்டுப் போேைள, அந்தப் பெண் யாரப்பா ?' என்ருன் சத்திய விரதன்.


'அவளா?” என்று அலசன்,யமாகச் சொல்லிவிட்டு, 'தாசி மீனலோசனியின் பெண். சித்தப் பிரமை... ...