பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைந்த காதல் 1.37


பைத்தியம். அதை ஏன் சொல்ல?' என்று பெருமூச்சு விட் டான்.


" சித்தப் பிய மையா? வெறும் புரட்டு. உள் ளக் கில் பொங்கும் பக்தி கண்களில் ஜ்வலிக்கிறது. நல்ல தெளி வான முகம். பரத நாட்டியத்தின் ஆழ்ந்த முக்தி:ை .l, &imr ல வலேசமும் பிசகாமல் ஆடும் திறன். உள் மர் மங்களே அறியாமல் பி கற்றும் குப்பைச் சமூகம்...... இக ற்கு ஆா மு வாம். அந்தஸ்தாம்!” என்று முணுமுணுத்தான்் சக்கய விர தன்.


எண்ணெய்க்காரன் தன் ஜோலியை முடித் துக் கொண்டு. எண்ணெய்த் தாழியைக் கங்தையால் துடைக் துக்கொண்டிருந்தான்்.


"அவள் வீடு' என்ருன் சத்தியவிரதன் தயங்கிய GLI GDUT 3DJI LI).


அவன் வியப்போடு நிமிர்ந்து, ' இதில் என்ன ஐயா அக்கறை வடக்கு மாசி வீதியில் இருக்கிருள். பிரபுக் களேயே சட்டை பண்தை கர்வக் காரி 1 உம்மை..... J. P. என்று நிறுத் தின்ை.


சத்திய விர தன் தலையைக் குனிந்துகொண்டான்.


இதற்குள்ளேயா சமூகம் என்னேச் சந்தேகிக்க வேண்டும் ?”


எண்ணெய்த் தாழியை எடுத்துக்கொண்டு வெளியே


கடந்தான்் எண்ணெய்க்காரன்.


வானில் ரவி தன் நீண்ட யாத்திரையைத் தொடங்கி விட்டான். சுளிரென்று பாயும் கிரனங்கள் பொம்ரு மரையில் படிந்து விளங்கின.


  • *


தென்றல் வீசும் மாலை. மதுரையம்பதி சோபையு டன் கி. ம்ந்தது. மங்கையர்கள் வீதி வழியே அ ம்பை யர்கள் ப்ோல் அன்னையின் ஆலயத் தக்குச் சென்றுகொண் டிருங் கனர். வடக்கு மாசி வீதியில் ஒரு கிருகத்தில் சோகத்தை யெல்லாம் திரட்டிக் கான மூலமாய் வெளியிட்