பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13S நவராத்திரிப் பரிசு


டது ஒரு திங்குரல். ஜய், ஜய் என்று சாரணி அதுசாரணி யுட்ன் சப்திக்கும் திம்பூர் கிருஷ்ண லீலா தரங்கிணியை யும், சதாசிவப் பிரம்மேக் கிரர் கீர்த்தனைகளேயும், கடு நடுவே தே&னப்போல் இரண்டொரு தமிழ்க் கிருதிகளே யும் பொழிந்துகொண் டிருந்தாள் மந்த்ாகினி. வாசற்படியில் கற்சிலபோல் நின்று ஒர் உருவம் இதைக் கவனித்தது. கண்களில் ர்ே மல்கியது. உள்ளே அடி எடுத்து வைப்பு தற்குப் பயம், தயக்கம். உள்ளிருந்து வரும் கானம் அவன் மனத்தில் காலையில் மூண்ட தாபத்தைத் தணித்து விட்டது. மெதுவாக உள்ளே போய்விட்டான். எப்படி என்பது அவனுக்கே தெரியாது.


கூடத்தில் மெக்கென்ற ரக்கின. கம்பளம். சுவரில் அழகாகத் திட்டப்பட்ட தேவியின் படம். அதை வெண் ம்ையான மல்லிகை மாலை அலங்கரித்தது. கெளிங்து சுருண்டு கிடக்கும் கூந்தல் பின்னப்பட்டு முதுகில் வகிாந்து கிடந்தது. கடைந்த தந்தம் போன்ற கரங்களில் தம்பூர் வாய் ஈசுவரியின் புகழ்ைப் பாடிக்கொண் டிருக் தி.தி.


சத்தியவிரதனைக் கண்டதும் மந்தாகினி துணுக் குற்று எழுந்தாள். ஒரு முறை அவன் கெஞ்சமும் திக் கென்று அடித்துக்கொண்டது.


காஆலயில் தங்களே...' என்ருன். தேய்ந்த குரலில், கோவிலில் பார்த்திருப்பீர்கள் ' என்று முடித்தாள் மந்தாகினி.


" தங்களுடைய அபூர்வ நாட்டியம் என்னே இவ்வளவு து.ாரம் அமுைத்து வந்தது.”


அதில் ஒன்றும் வியப்பில்லையே? கலைக்கு அடிமை யாகாத இருதயம் இருக்கிறதா ?”


இந்த ஊரில் தாங்கள் கிருஷ்ண பகடித்துச் சங்கிரன் போல் இருக்கிறீர்கள். தங்களுக்குக் கெளரவம் அளிக்கும் திறமை இந்த மூடர்களுக்கு இல்லை. ”


  • வாஸ்தவம். மதுரைவாசிகளின் மனம் என்னேப் பைத் கியம் என்று கொண்டிருக்கிறது. அதுவரையில் கூேடிமமே. '