பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைந்த காதல் 139


“ இன்னும் இரண்டு பாட்டுப் பாடத் தடங்கல் இல்லையே?’’


' தடங்கல் எதுவும் இல்லை. ஆனால், கையில் மலர் ஹாரம் இருக்கிறதே. தேவியின் கரிதனத்திற்குப் பங் கம் ஏற்படுமோ என் அ | ச | 3றன.


ΑΟ ՈD/ -Փ/ f


பரவாயில்லே. அன்னே யின் மார்பில் துலங்குவதற்கு ബIT ங் கிய பாஃலயை எ ன் பரிசாக க் ቌ " ங்கள் J, is ம் யே ற்றுக் கொள் ளு ங்களேன். ஈ சு வரிக்கு அது சம மதமாக இருக் கலாம்' என்று மாலேயை நீட்டி னுன்.


மங்தாகினி தயங்கியபடியே அதை வாங்கிச் சுவரிலி ருங்த படத்திற்கு அணிவித்தாள். அதிலிருந்து உதிர்ந்த ரோஜா மலர் ஒன்றைத் தன் குமுலில் செருகிக் கொண்டு பாட ஆரம்பித்தாள்.


கா ஃலயில் தெய்வ ஸங்கி கியில் ஏற்பட்ட மனச் சாந்திக்கு அறிகுறியாக இருக்குமோ இது கலேயின் பரி சாக மலர் மாலையைக் கொடுத்த இவர் மனம் தாய்மை யுடையதா ? நான் தாசி என்பதை அறியார் போலும்! தெரிக் தால் அன்பைப் பகிர்ந்து கொடுப்பா ரா ? கொடுத் தா ல் சீ... ... ... அதுவும் உண்டா ?’ என்று அவள் மனம் ஏங்கி ற்று.


சக்தியவி ரதன் அவள் கண்களில் மின்னும் வேதனை யைப்பற்றிச் சிக்தித்துக்கொண் டிருந்தான்்.


தம்பூரை உறையில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள் மங்தாகினி.


" நாட்டியம் சதளில் ஆடுவதற்குத் தாங்கள் அப்பியசிக்கவில்லையோ ' என்ருன் சததய விர தன்.


" அப்பியாசம் உண்டு. ஆனல் மனம் இல்லை.”


என்ன அபசாரம் இது கலேயைப் பலருடைய


- 1 J


ரசனே க்குப் பகிர்ந்து கொடுப்பதுதான்் உத்தமம்.


' முழு மனத்துடன் ஏற்க யாரும் இல்லே. அதனல்...” என்ருள் மங்தாகினி.


இல் சில என்கிற தீர்மானத் துக்குத் தாங்களே வந்துவிட்டீர்களாக்கும் !" என் முன், பரிகாசம் கலந்த சிரிப்போ டு.