பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நவராத்திரிப் பரிசு


மந்தா கினியின் கன்னங்களில் கு பீரென்று ரத் தம் பாய்ந்தது. தலையைக் கவிழ்ந்துகொண்டாள்.


சத்தியவிரதனின் மனத்தில் அவ்வுருவம் வேகமாகச் சென்று ஒளிந்துகொண்டது.


" தாங்கள் இவ்வூரைச் சேர்ந்தவரா?” என்ருள் மங்தாகினி.


இல்லே, தென் ட்ைடுப் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது பல்லவரின் கலேத் திறனே மாமல்ல புரத்தில் கண்டுவிட்டுத் தெற்கே ஒரு காலத்தில் பஃறுளி யாறும், குமரியாறும் சேர்ந்து வளம் படுத்திய தமிழகம் துயிலும் குமரிமுனேயைக் கண்டுவிட்டுப் போக விருப்பம். வழியில் பாண்டியனின் பதியை வெறுத்துச் செல்ல முடிய வில்லை."


இந்த ஊரில் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என ருள ஆவலுடன.


“ தங்குவதற்கு இடம் வேண்டுமா என்ன ? காலையில் தங்கள் காட்டி யத்தைக் கண்டபிறகு ஆலயம் முழுவதும் சுற்றினேன். இடம் ஒன்றும் ஏற்படவில்லை.'


இந்த ஊரில் இருக்கிறவரையில் இவ்வில்லத் தில்


ங்கத் தடங்கல் இல்லையே? நான் கேட்பது கூடக்


குற்றமோ ?” என்ருள் கையிலிருந்த மலரின் இதழ்களே உதிர்த்துக்கொண்டே.


" நான் கினே த்ததற்குமேல் கிடைத்துவிட்டது' என்ருன் முறுவலுடன்.


வெளியே நீல வானிடை மின்னும் தாரகைகள்; அவைகளின் நடுவே பூரித்து எழும் அம்புலி, சற் றுத் தொலே வில் கோபுர கலசங்கள் அவ்வொளியில் பளபள வென்று மின் னின.


மந்தாகினி படத் தருகில் சென்று கனன்றுகொண் டிருந்த அனலில் அகிறபொடிகளேத் தூவிவிட்டு வக்


தா ள .


+


iխ Ho! H. H. †