பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைந்த காதல் 141


‘' என்ன அழகு! என்ன செளங் கரியம்! அம்பிகை யின் லாவண்யம் கண்களைப் பய வசப்படுத்திவிட்டது ” என் ருள் மங்தா கினி.


' அதைவிட உன் லாவண்யம் என் ஃனப் பித்தனக்கி விட்டதே அதைப்பற்றி உன ஃன க் கண் டிக்க யாரும் இல்லையா ?” என் முன் சத்திய விய கன்.


" தாங்கள் போன்ற மரியா தைப் பகங்கள் மறைந்து விட்டன. மந்தாகினி இப்பொழுது அவன் உடைமை.


' என்ன பரிகாசம் இது?' என்று பிணங்கிளுள்.


பரிகாசம் இல்லை.........என் மனத்தை உனக்கே அர்ப்பண மாக்கிவிட்டேன் ” என்று அவள் தளிர்க் கரங் களே ப் பற்றினன்.


சுற்றிலும் அமைதியான தோட்டம். விருகூடிங்களும் மலர்க் கொடிகளும் இவ் வார்த்தையை அசையாமல் கேட்டுக்கொண் டிருந்தன.


யுகக் கணக்காய் லேக் கடலேப் பார்த்துச் சலியாமல் தவக்கோலம் பூண்டிருக்கும் கன்யா குமரியைப்பற்றிச் சத் தியவிர தன் மறந்துவிட்டான். அவன் பிரயாணம் மது ரையோ டு முடிவடைந்தது. காசியில் இருங்க வயது சென்ற தந்தையையும், தொழிலேயும் புறக்கணிததது அவன் மனம். மாதக் தவருமல் தந்தை பணம் அனுப்பி வங் தார். தம் தன யனின் நடத்தையில் அனுப் பிரமாணங் கூட அவருக்குச் சந்தேகமில்லை. தம் குமாரன் கலேப் பித்துக் கொண்டவன் : ஏதாவது ஆராய்ச்சியில் இறங்கி விட்டால் நாள் கழிவது கூடத் தெரியாது என்பதை அவர் அறியாதவரா என்ன ? இருந்தாலும் அவர் மனம் வேதனை யில் ஆழ்ந்தது. “மதுரையில் மாதக் கணக்கில் தங்குவா னேன் மற்றப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு சிக்கி 1 ம் வந்து விடு. தினம் வித்தியார்த்திகள் வந்து அலேந்து விட்டுப் போகிருர்கள். நீ இருக்கும்போது சுலபமாக இருந்த ஆரியம் இப்பொழுது அவர்களுக்குக் கடினமாகப் போய்விட்டது. அவர்களுக்குப் போதிக்கத் தகுந்த ஞாபக சக்தி எனக்கு இல்லை” என்று கடிதம் எழுத ஆரம் பித்துவிட்டார்.