பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நவராத்திரிப் பரிசு


இந்தக் கடிதங்களைப் படிக்கும்போது அவன் மனம் இருண்டுவிடும். மேகத் திரளால் மறைக்கப்பட்ட வானம் போல் இருள் சூழ்ந்துவிடும் அந்த மனத்தில், அந்த இடத் தைத் துருவிக்கொண்டு வரும் கதிரவனைப்போல் மக்தா கினி உதயமாவாள். அப்படியும் குழப்பம் அடங்கா விடில் இருக்கவே இருக்கிறது அவள் அபூர்வ நாட்டி யம் ! சத்தியவிர்தன் யோசனையில் ஆழ்ந்திருந்தான்். கேற்றுக் காசியிலிருந்து வந்த கடிதத்தில், "என் உடம்பு மிகவும் பலஹீனம்ாயிருக்கிறது. சத்தியா! உன் கலே ஆராய்ச்சி பேர்தும். சாவிதற்கு முன் உன் முகத்தைக் காட்டப்பா” என்று எழுதியிருந்தார் தங்தை.


ஒரு புறம் தங்தையின் பாசம். மற்றொரு புறம் மங் தாகினியிடம் வைத்த பிரேமை. துக்கம் ங் ரம்பிய மனக் தோடேயே அந்தப் பகற்பொழுது கழிந்தது.


எப்படியாவது மந்தா கினியிடம் சொல்லிக்கொண்டு இரவு கிளம்பவேண்டுமென்று சங்கற்பித்துக்கொண் ட்ான். இரவும் அந்தப் பிரிவை எண்ணி வருந்துவது போல் மெதுவாக வந்தது.


ள்ே விசுப்பில் மங்கிக் கிடக்கும் மூளிச் சந்திரன். இவுகள் போல் வெண்மேகங்கள் அங்கும் இங்கும் அக்லங் தன். எதிரில் மாமரத்தில் பிரிவை ஏங்கிக் கதறும் பூவை. எங்கும் கிச்சப்தம். பிரிவின் ஏக்கம்.


மந்தாகினி நீர் மல்கிய விழிகளுடன் அவனே ஏறிட்டு நோக்கிள்ை.


அன்பே ! இந்தப் பிரிவை உன் ல்ை சகிக்க முடி யாதா? தவனே அவ்வளவு நீண்டதல்லவே. இரண்டு மாதங்களில் வந்துவிடுவேன்.”


என்னையும் உங்கள் ஊருக்கு அமுைத்துப் போக லாமே” என்ருள்.


ஐயோ ! இதென்ன கேள்வி : தங்தையின் காலக் திற்குப் பிறகு என் மனம் போனபடி செய்யலாம். அவரு


டைய் ஆசார சீலத்திற்கு அது முடியுமா?’ என்று உரு கிற்று அவன் உள்ள ம்.