பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைந்த காதல் 143


தாங்க முடியாத சோகத்தால் மந்தா கினியின் அத


ரங்கள் துடித்தன.


சத்தியவிர தன் அவளேச் சேர்த்து அணேத்துக் கொண்டான்.


இ.தென்ன பதட்டம் உன்னே மறந்துவிடுவேன : பைத்தியமே!'


மறக்க மாட்டீர்களா ? சிக்கிரம் திரும்ப வேண் டும்.'


இன்று என்ன கிருஷ்ண பகடித்துப் பஞ்சமி அல் லவா ? இன்றைக்கு அறுபதாம் நாள் பஞ்சமி அன்று உன் கிருகத்தில இருப்பேன்.”


I


" உண்மைதான் ஆனால்,...... என்று அவள்


மார்பு விம்மி மறு.


மாசி வீதியில் கடகடவென்று வண்டியின் சப்தம்.


இரண்டு கயல் விழிகள் அதன் உருவம் மறையும் மட்டும்


பார்த்துக்கொண்டு கின்றன.


சாம்பிய மனத்துடன் அம்பிகையின் பாதத்தில் மலர் களேத் தாவி கமஸ்கரித்தாள் மங்தாகினி. அச் செய்கை அவளுக்கு ஆறுதல் அளித்தது.


கிருஷ்ண பகடிங்கள் ஒன்றன் பின் ஒன்ருக மூன்று கமிங்கன. ' வருவார் . என்ற நம்பிக்கைச் சுடர் மங்க ஆரம்பித்தது. லிகிதம் வந்து கூட ஒரு மாதம் ஆகி விட்டது. ஒருவேளை தங்தைக்கு ஏதாவது உடம்போ ? ' பியே மையின் ஆழத்தை கான் அறியமாட்டேன ? கிடைக் கற்கரிய பொருள் கிடைத்தது. அதை ஒளித்து விடுவாயோ ஈசுவரி ?” என்று சாம்பினள்.


மங்கா கினியின் வதனம் நகையிழந்தது. சத் திய விர தன அடைவதற்கு முன் வைகறையில் தேவியின் கோயி துக்குச் சென்றுகொண்டிருந்தவள் இப்பொழுது வீட்டை விட்டு வெளிவருவதில்லை. மதுரை வாசிகள் மங்கா னிெயைப் பார் க்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.