பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைந்த காதல் 145


மனைவி விற்பன்னே கங்கையில் ந்ேதிச் செல்லும் படகுகளே யும், உதய சூரியனையும் அஸ்தமன ஜோதியை யும், மலரின் மந்தஹாஸத்தையும் கவிதையின் மூலம் படம் பிடித்துக் காட்டினள். கவிதைகள் நல்ல கற்பனே யில் தோய்ந்தவை. சத்தியவிர தனின் மனம் மந்தா கினியை மெதுவாக மறந்துவிட்டது.


  • *


'காசியில் சத்தியவிரதனின் மனையைக் கண்டு பிடிப்பது சிரமம் அல்ல. ஊர் அரவம் அடங்கிவிட்டது. இரண்டொரு பண்டாக்கள் சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தனர். பளபளவென்று மின்னும் கற்க ளால் ஆன மாளிகை. அதைச் சுற்றி காலுபுறமும் விருகூடிங் கள் குழ்ந்திருந்தன. மலர் செறிந்த வகுளமரம். அத னடியில் சக்தியவிரதன். அவன் பக்கலில் ஒர் அரம்பை, ஆகாயத்தில் தேய்ந்த கிலவு. சத்தியவிர தன் அவளுடன் சல்லா பித்துக்கொண் டிருந்தான்். திடீரென்று அவள் பிணங்கி ஒதுங்கி, ' கான் ஒரு விஷயம் கேள்விப்பட் டேன் ' என்ருள்.


' என்ன விஷயமோ ?”


'தென்னுட்டில் மதுரையில் ஒர் பரத்தையின் நேசம் உங்களுக்கு உண்டோ ?”


அவன் நெஞ்சம் துணுக்குற்றது.


" யார் சொன்னது ? வீண் வம்பு. அவள் காட்டியத் தில் தேர்ந்தவள். அதன் நுட்பங்களே அறிய அங்கே தங்கியிருந்தேன். வேறு கேசம் ஒன்றும் இல்லேயே’ என்று திடமாக மொழிங்தான்்.


" அப்படியா ? நான் கேட்டவுடன் பயந்து போனிர் களே ' என்று தன் மெல்லிய விரல்களால் அவன் கன்னத் தில் கட்டினுள்.


மங்தாகினியின் நம்பிக்கை சிதறிப்போயிற்று. காசி யில் எங்கே_ போவது என் மனத்தை அவருக்கு அர்ப்பணமாக்கினேன். அதை வரவேற்க அவர் தயாராக இல்ல." பளிச்சென்று ஓர் எண்ணம்.


тем, 10