பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நவராத்திரிப் பரிசு


கங்கைக் கரை கிர்மானுஷ்யமாய் விளங்கிற்று. ஸ்படிகம்போல் சென்றுகொண் டிருந்தாள் கங்காதேவி. முகத்தில் என்றும் இல்லாத குது.ாகலம் கிரம்பி வழிய இடுப் பளவு நீரில் கின்றுகொண் டிருந்தாள் மங்தாகினி. தொலை வில் பாண்டியனின் மதுரை. அதனுள் குறுகிச் சுருண்டு செல்லும் வைகை, மீனகதி ஆலயம் முதலியன கண் எதிரில் மிதந்து வந்தன.


வானில் மூளிச் சந்திரன்.


" உன் இன மறந்துவிடுவேன : பைத்தியமே !” என்ற அமுதமொழிகள்.


குபுக்கென்று நீரில் அமிழ்ந்தாள் மந்தாகினி.


நிர்மானுஷ்யமான அந்த இடத்தில் ஒரு ஜீவன், துடிக்கும் தன் உள்ளத்தின் வார்த்தைகளே நதியிடம் முறையிட்டது. அதுவும் மறைந்துவிட்டது அந்த கதியிலே.