பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நவராத்திரிப் பரிசு


தின் மலர்ச்சியோடு ஒருவித வெட்கமும் அவள் முகத்தில் பரவியிருந்தது. அவள் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்த மேலாக்கு காற்றில் பின்புறம் பறக்க, * மன்னி !’ என்று புன்முறுவலுடன் என்னேப் பார்த் தாள்.


' கல்யாணி ' என்று அவர் கையை விட்டுவிட்டு அவள் கரத்தைப் பிடித்தேன்.


  • மன்னி, உன்னைப் பார்க்காமல் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா?’ என்று என் தோளில் சாய்ந்து கண்ணில் ர்ே துளும்பச் சொன்னுள் கல்யாணி! 'எனக்கும் அப்படித்தான்் இருக்கிறது கல்யாணி! அண்ணுவோடு நீ ஏன் வரவில்லை?”


' பாபுவா அமுைத்துக் கொண்டு போகிறவன்? அடே அப்பா! மின்னிகளெல்லாம் நல்லவர்கள்தாம். இந்த அண் மைார்கள்தாம் சுவர்க்கத்தைக் கண்டமாதிரி மயங்கிப் போகிருர்கள் ” என்று கையை விரித்துத் தலையை ஆட்டி ள்ை.


கதைகளேயெல்லாம் காப்பி செய்து அனுப்பும் வேலே என் தலையில் விழுந்தது. என் பின்புறம் மறைந்து வரும் கல்யாணியை கிர்த் தாகூதிண்யமாய் வெளியிலேயே கிறுத்திக் கதவைத் தாழிட்டுக்கொள்வார் அவர்.


' ஆமாம் ; என்னேக் கல்யாணம் பண்ணிக்கொண் டாயே, கல்யாணியோடு விளையாடத்தான்ே ?' என்று கேட்டார்.


" அவள் குழங்தைதான்ே ?” E f நீயும் குழந்தைதான்் ! குழந்தையைப் போய்க் கல் ULJIT @RRJT LD பண்ணிக்கொண்டேனே. என்னைத்தான்் சொல்ல வேண்டும்.”


'இதோ பாருங்கள். உங்களிடம் எனக்கு அன்பு இல்லையா? என்னிடம் அளவுக்கு மீறி அன்பைச் செலுத் தும் அங்தப் பெண்ணே உதாசீனம் செய்ய என்னல் முடிய வில்லை. அவள் உங்கள் தங்கைதான்ே ?”