பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நவராத்திரிப் பரிசு


மனத்தில் வைத்துக்கொள்ளாதே மன்னி ' என்று கண் னிர் வழியக் கூறினள்.


" அசடே! அப்பொழுது நீ சிறிசு. உன் பேரில் கோபங்கூட வருமா கண்ணே ?’ என்றேன்.


' கல்யாணி ' என்று மாப்பிள்ளை கூப்பிட்டார். வெட்கத்தால் கல்யாணியின் முகம் சிவந்தது.


"மன்னியோடு விளையாடுகிருளா ?” என்றவாறு மாப் பிள்ளை வாசற்படி அருகில் வந்து கின்றார்.


" மன்னியோடு பேசுவது இன்னும் சில மணி நேரங் தான்். உங்கள் தங்கையைக் கொஞ்சம் அடக்கி வையுங் கள். இல்லாவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டங்தான்்” என்றேன்.


போ மன்னி ' என்று என் வாயை இறுகப் பொத்திள்ை.