பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிபதி பலன் 157


ங்ேகள் வேர்வை ஒழுகக் கொத்திப் பயிராக்கிய செடியிலிருந்த புஷ்பங்களை யெல்லாம் பறித்துக்கொண் டேனே, இல்லையோ சீ”


" அதல்ை என்ன ?”


" அது தவறு என்று கேற்றுத்தான்் தெரிந்தது.”


' ரொம்ப வலிக்கிறதா ? ரத்தம் கசிந்துகொண்டே இருக்கிறதே.”


' வலித்தால் வலித்துவிட்டுப் போகட்டும் : உங்க ளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போகலாம் என்று வங்தேன்.”


ஐயோ! நான் அல்லவா உன்னை மன்னிப்புக் கேட்கவேண்டும் ? நாளைத் தினமே ரோஜாச் செடியைப் பிடுங்கி எறிந்துவிடுகிறேன்.”


ருக்மிணி புன்னகையுடன் தலையை ஆட்டினள்.


" வேண்டாம், வேண்டாம். அங்தச் சிவப்பு கிறம் .. னக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.'


  • தோன் செடிப் பக்கமே வரப்போகிறதில்லை என்கிருயே? செடி இருந்து என்ன பயன் ?*


' தொலைவில் இருந்து கண்ணுல் பார்த்துக் களித்தால் போகிறது. செடியைமட்டும் பிடுங்கி எறிந்துவிடாதீர் கள் ' என்று கண்ணைச் சிமிட்டியவாறு ருக்மிணி சொல்லிக்கொண்டே ஓடிப் போய்விட்டாள்.


zo:


வில தினங்களுக்கு அப்புறம் ருக்மிணியின் தகப்பனரை அந்த ஊரைவிட்டு மாற்றிவிட்டார்கள். வாசுதேவன் ஆபீஸிலிருந்து வருவதற்குள் அவர்கள் போய்விட்டார் கள். ருக்மிணியை அன்றைத் தினத்திற்கு அப்புறம் அவன் காணவே இல்லை. அவனுக்குத் தெரியாமல் மறைவில் இருங்கே ரோஜாவைப் பார்த்துக் களித்தாளா என்பதும் மைக்குக் தெரியாது. நாளுக்கு நாள் ரோஜா செழித்து அபரிமிகமாகப் புஷ்பிக்க ஆரம்பித்தது. வாசுதேவனுக்கு _ம்.துவிட்டது. என்னதான்் ரளிகளுலுைம் பூவை