பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Is)8 நவராத்திரிப் பரிசு


என்ன பண்ண முடியும் புஷ்பங்கள் செடியோடு வாடிப் போவதை அறிந்த அவன் மனம் துக்கப் பட்டது, அந்தப் பெண் புஷ்பங்களைப் பறித்தபோது சண்டைக் குத் தயாராக கின்ருேமே. இப்பொழுது அவைகள் வீனகப் போகின்றனவே. மலர்கள் செடியிலேயே இருந்துவிட்டால் _ என்ன அமுகு தொட்டி விடுகிறது: ருக்மிணி தலையில் செண்டாய் வைத்துக்கொண்டால் எவ் வளவு அழகாக இருக்கும்? அவள்தான்் சொல்லாமல் போய்விட்டாளே. திரும்பவும் அவளைப் பார்க்கப் போகிருேமா ?” என்று வருத்தப்பட்டான்.


தகப்பனரிடமிருந்து வாசுதேவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மதுராந்தகத்தில் நாராயனேயர் அகத்தில் தால் நான் நேராக வந்து ஏற்பாடு செய்கிறேன்' என்று எழுதியிருந்தார். வாசுதேவன் மதுராங்தகம் போ னன். ப்ெண்ணின் தகப்பனர் அவனுக்குப் புதியவராகத்தான்் இருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் பெண் வந்தாள் அவ்ளைப் பார்த்துப் பிரமித்தான்் வாசுதேவன். அவளும் அவனைப் பார்த்துத் திகைத்தாள். பெண்ணின் தகப் பனரிடம், சர்வ சம்மதம்' என்று சொல்லிவிட்டு, திரும் . பவும் தன் தகப்பருைடன் வருவதாகச் சொல்லிவிட்டு வந்தான்்.


தகப்பருைடன் திரும்பிப் போனபோது, ரகசியமாய் ரோஜாவும் முல்லையும் கலந்த மாலை ஒன்றை மறக்கா மல் எடுத்துக்கொண்டு போனன். தகப்பனர் பெண்ணைப் பார்த்தார். ' அவர்கள் இருவரும் எதாவது பேசிக் கொள்வதான்ல் பேசிக்கொள்ளட்டும். நாம் இன்னேர் அறைக்குப் போவோம்” என்று அழைத்துக்கொண்டு போய்விட்டார். வாசுதேவன் ருக்மிணியைப் பார்த்தான்்.


இந்தா 1 ரோஜாமாலை. உனக்கு ரொம்பப் பிடிக் குமே ' என்று அதை அவளிடம் டேடினன்.


" இதில் கூட முள் இருக்குமா ?” என்று குறும்


பாகக் கேட்டாள் ருக்மி