பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கினட்பும் நடப்பும் 161.


ஒவ்வொரு யுவனும் யுவதியும் விவரகத்துக்கு முன்பு இவ்வித மனக்கோட்டைகள்தாம் கட்டுகிருர்கள். எப் படி இருந்தபோதிலும், நாங்கள் அனறு பார்த்த பெண் ணுக்கு இத்தனே லட்சணங்களும் பரிபூரணமாக அமைங் திருந்தன என்று நானும் சொல்லமாட்டேன்.


" நாகராஜன் சொல்லுகிற மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே ?' என் ருர் மான் கணவர்.


' ஆமாம், எல்லாம் பொருங்கியிருப்பது கொஞ்சம்


கன்;.டந்தான்். பெண் புத்திசா லிகான். நான்காவது 1. ரம் படித்திருக்கிருளாம். ன் மைத்துனருக்குப்


பாட்டு என்றால் உயிர் நீ கன்ருகப் ப பதிவாயா? என்று கேட்டேன். ஒகோ என்றெல்லாம் பாடத் தெரியாது. அ மாராகத்தான்் பாடுவேன்' என்று விமலா சொல்லி


விட்டாள்' என்றேன்.


  • அது யார் விமலா ?” என் முர்.


பெண்ணின் பெயர் ’’’


" உனக்கும் எனக்குமே அபிப்பிராய பேதம் ஏற்பட் டிருக்கிறதே என்றுதான்் பார்க்கிறேன்.'


' கமக்குள் அநேக விஷயத்தில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது வழக்கங் தான்ே ?”


ரிக்ஷாக்காரன் எங்கள் சம்பாஷணையைக் கவனித்துக் கேட்டு வந்திருக்கிருன்போல் இருக்கிறது.


' பொம்பளேங்க மனசுக்கும் நம்ப மனசுக்கும் வித்தி பாகும் இருக்குதுங்க சாமி !’ என்று பேச்சை ஆரம்பித் தான்். காங்கள் பேச்சை நிறுத்தினேம்.


' ஆமாம், சாமி அம்மா சொல்ருங்களே அது மெய்தான்ுங்க” என்ருன் ரிக்ஷாக்காரன்.


'பாருங்க, வீட்டிலே எம் பெண் ஜாதி இருக்குதுங் களே, துப்புக் கெட்ட பொம்பளங்கிேர். வேர்வையைச் சொட்டி வண்டி இழுத்து ஒரு ரூபா சம்பாதிச்சிக்கிட்டுப் போய்க் கொடுத்தாப் பத்துத் தினுசுக் கண்ணுடி வளைய ஆம், பித்தளே மோதிரமும் வாங்கிப் ப்ோட்டுக்கினு வெட்டித் தண்ணிச்சோறு போடு துங்க. பொம்ப8ள்