பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


விதியின் விளையாட்டு


இருளும் பிய்த்துகொண்டு, பளிரென்றது ஒரு மின் ?s · னல். வானம் டம டம என்று இடித்தது. ஆகா யத்தில் பொத்தல் விழுந்துவிட்டமாதிரி தடதட என்று மழை கொட்டிக்கொண் டிருந்தது. திடீரென்று மழையின் வேகத்தை அமுக்கியவாறு. “மைதிலி! நீ எங்கே போய் விட்டாய்?' என்ற தினமான குரல் ஒன்று எழுந்தது. கடுத் தெருவில் சொட்டச் சொட்ட கனேந்துகொண்டே. ஒரு" ஸ்திரி ஒடினுள். இந்தச் சம்பவத்தை நான் அடிக்கடி பார்த் திருப்ப்.கால் எனக்கு இது ஒன்றும் அதிசயமாகத் கான்றவில்லை. எங்கள் குடும்ப சிநேகிதர் ஒருவர் வங் பருந்தார். வகோ பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்த அவர் மூக்குக் கண்ணுடியைத் துாக்கிவிட்டுக்கொண்டு ஜன்னல் அருகில் போய் கின்று அவளேப் பார்த்துவிட்டு, என்ன இது இந்த மழையில்?’ என்றார்.


' பைத்தியம் ஆரன்றேன் கான்.


பைத்தியமான இவளுக்கா? ஏன் அப்படி?” என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்.


"விதி சில சமயம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை யையே கோ மாய் மாற்றிவிடுகிறதே. அந்த மாதிரி இவ ளும் விதியின் விளையாட்டில் அகப்பட்டுக்கொண்டா ள்.'


'இந்தத் தத்துவம் எனக்குத் தெரியும். கதையைச் சொல் பார்க்கலாம்' என்றார் கண் பர்.


உண்மையிலேயே அந்தக் கதை கொஞ்சம் கோர


மானதுதான்்.


| | o


1ா மாகன் கொஞ்ச காள் வரையில் ஏதோ உத்தி யோகத்தில் இருந்துவிட்டு, சொங்க ஊருக்கு வந்து சேர்ந்து