பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. நவராத்திரிப் பரிசு


என்னவோ அளகாத்தான்் இருக்குது. அப்படியே பாத்


துக்கினு இருக்கலாம் ! ஆன வவுறு குெறையுங்களா?” என்ருன்.


" அவன் சொல்லுவது உண்மைதான்். விமலாவின் தாயாரும் இதையேதான்் என்னிடம் கூறிள்ை.'


" நாங்கள் சம்சாரிகள், எங்கள் பெண்கள் குடும்பத் துக்கு ஏற்ற மாதிரியில் இருப்பார்கள்' என்று.


அவன் கிடக்கிருன். என்னவோ உளறுகிருன். நாகராஜனுக்கு என்ன எழுத ' என்று கேட்டார் என் கணவர்.


' என்ன எழுதுவது? உங்கள் அபிப்பிராயத்தையும் என் அபிப்பிராயத்தையும் எழு தங்கள். இந்த விஷயங் களில் நம்மைவிட உங்கள் தம்பியின் சம்மதங்தான்் முக்கியம்' என்றேன்.


என்னேப் பார்க்க வந்தபோதுகூட என் மாமியார் இவரிடம் இப்படித்தான்் சொன்னளாம். 'பெண் என்ன வோ சுமாராகத்தான்் இருக்கிருள். படித்திருக்கிருள்: பாட்டு ஒன்றும் அவ்வளவு சுகமில்லை. உனக்குப் பிடித்தால் சரி. s


என்ன பிரமாதம்? ஒரு மாதம், கல்யாணம் ஆன வுடன் நம் வீட்டில் கொண்டுவந்து வைத்துக்கொண்டு எல்லாம் கற்றுக் கொடேன்' என்று இவர் பதில் சொன் ரைாம்.


'என்னே அழகில் சிறந்தவள் என்ரு பண்ணிக் கொண்டீர்கள் ?' என்று கேட்டேன் கான்.


"சிறந்தவளோ இல்லையோ, என் மனசுக்குப் பிடி க் தது. அவ்வளவுதான்்” என்றார்.


" அப்படியானல் உங்கள் தம்பி மனத்துக்கு விமலா வைப் பிடிக்காது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்'


'விமலாவுக்கு வக்காலத்து வாங்கி வந்திருக்கிருயா என்ன?”