பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(s)}\,nit' பும் நடப்பும் 163


இல்லை, ஒரே அடியாகப் பெண் நாகராஜன் மனசுக் குத் தகுந்த ம்ாதிரி இல்லை என்று சாதிக்கிறீர்களே' என்றேன்.


பெண்ணப் பார்த்துவிட்டு வந்த மறுதினமே காக ாஜனுக்குக் கடிதம் எழுதப்பட்டது. காகராஜனிட பிருந்து பதில் வரத் தாமதமாகவே பெண்ணேப் பெற்றவர் கள் பெண்னையே அழைத்துக்கொண்டு அவனிடம் போய் விட்டார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு!


ஊரிலிருந்து கடுதாசி வந்ததா ? என்று தினம் ஆ1ளிலிருந்து வந்ததும் என்னைக் கேட்பார். எங்களுக் குள் ஒரு பந்தயம் ! காகராஜன் பெண் என்ருக இருப்ப தாக எழுதுவார் என்று நான் சாதித்தேன். பெண் சுமார்தான்் என்று மழுப்பிவிடுவான் என்று என் கணவர் சாதித்தார். அதற்காகப் பந்தயம் வேறு போட் டுக்கொண்டோம்!


கடைசியாகக் கடிதம் வக்கது.


" மன்னியின் உத்தேசப்படி பெண்ணேப் பார்த்தால் அமுகில்லை என்று சொல்ல முடியாது. உன் வார்த்தைப் படி பார்த்தால் பெண் சுமாராகத்தான்் தோன்றுகிறது. பெண்ணே நான் சரியாகக் கவனிக்கவில்லை! இன்னெரு காம் பார்க்கவேண்டும் என்றால் அவர்களுக்குக் கோபம் வராதா?’ என்று கேட்டிருந்தார்.


யார் பந்தயத்தில் தோற்றது என்று எங்களுக் குப் |ரியவில்லை.


' என்ன யோசனை எழுதப் போகிறீர்கள் ?’ என்று கேட்டேன் நான்.


' எனக்கு ஒன்றும் புரியவில்லையே?’ என்றார் என் .I/וניי /חוחיילי


இன்னொரு தரம் பார்த்துவிடட்டுமே; இதில் என்ன முழு ப்ெ போகிறது '


கடைசியில் நாகராஜனுக்கு எப்படியோ விமலா வைப் பிடி க்துவிட்டது.


கல்யாண க்தன்று மத்தியான்னங்கூட, 'உன் அபிப் பாயத்துக்கு இணங்கித்தான்் கான் கல்யாணம் செய்து