பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() நவராத்திரிப் பரிசு


விட்டான். சிறு வயதிலிருந்து தன்போக்காக இருந்தவனே இறந்துபோன அவன் தகப்பனர் ஒரு வேலையில் காலு பேரைப்போல் பிணேத்துவைத்தார். அது ராமநாதனுக்குச் சரிப்படவில்லை. ஊரில் கிலத்தில் கிடைக்கும் வரும்படியை வைத்துக்கொண்டு பஜனேமடத்தில் கதைபண்ணிக் கொண்டு காலத்தைக் கழித்தவனுக்கு இது கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. காலணுக் கடுதாசியைத் துரை யிடம் நீட்டிவிட்டுப் பேசாமல் வந்துவிட்டான். ஊரில் பொழுது போவதற்கு இரண்டு மூன்று வீடுகளில் சங்கீத சிகூைடி வைத்துக்கொண்டான். மற்ற நேரங்களில் இருக் கவே இருக்கிருள் கோமதி. கோமதியும் ராமநாதனும் சகா சிரித்து விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மாமி யார் காத்தனர் என்று பயப்படுவதற்கு வீட்டில் யாரும் இல்லை.


ராமநாதனுக்கு அப்படி அபாரமான சிகை ஒன்றும் இல்லாவிட்டாலும், பாடினுல் கேட்பதற்கு இன்பமாய் இருக்கும்; ரவை புரளும் கண்டம்; அந்த ஊருக்குப் பெரிய சங்கீத வித்வான் மாதிரி ! கிலத்தில் வரும் வரும்படியை வைத்துக்கொண்டு சந்தோஷமாகக் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான்் மைதிலி பிறங் தாள். குழந்தை குறு குறு'வென்று லக்ஷணமாக இருந்தது.


குழந்தையைப்பற்றி அளவுக்கு மீறிப் பெருமைப்பட் டான் ராமநாதன். 'கரங்களில் டியோவில் பாடும் வித்வான்களைப்போல் இவளேயும் காம் விருத்திக்குக்


கொண்டுவரவேண்டும்” என்றெல்லாம் கினைத்துக்கொண் டிருந்தான்். மைதிலியும் அவ்வளவு புத்திசாலியாக இருந்தாள். ஒரு தடவை ஐப்பசிமாதத்து மழையில் ஆற் றில் குளித்துவிட்டுவரப் போன்ை. காவேரி ததும்பி வழிந்துகொண் டிருக்தாள். செக்கச் செவேலென்று ப்ோய்க்கொண் டிருந்தவள் ராமநாதனைத் தன்ைேடு சேர்த்துக்கொண்டு போய்விட்டாள். ஆற்ருேரத்தில் இருந்த இடைப்பையன்கள். "ஐயோ'வென்று அவன் கத்தி னதாக மாத்திரம் கோமதியிடம் தகவல் தெரிவித்தார்கள். கோமதி முட்டிக்கொண்டு கதறிள்ை. மைதிலிக்குத் துக்கம் தெரியாவிட்டாலும், “ஏதோ ஒன்றை நாம் இழந்து விட்டோம் என்று மாத்திரம் தெரிந்திருந்தது.