பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விளையாட்டு 11


கோமதியின் கண்களில் வழியும் நீரைத் தன் சொக் காயால் துடைத்துவிட்டு அவள் கழுத்தைச் சேர்த்துக் கட்டிக்கொள்வாள் மைதிலி. அப்பொழுது அவளுக்கு வயது ஐந்திருக்கலாம்.


பாமநாதன் இறந்துபோய் ஒரு வருஷம் ஆனதும் மைதிலி பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தாள். ஒரு நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வரும்போது கன்ருக இருட்டி விட்டது. விக்கி விக்கி அழுதுகொண்டே வந்தாள். கை யெல்லாம் அடித் தழும்புகள். கோமதியின் மனம் பதைத்துப் போயிற்று.


எந்தப் பாவிக்குத்தான்் குழந்தையை இப்படி அடிக்க மனம் வந்ததோ தெரியவில்லையே. குழந்தை துடித் துப் போகிருளே ' என்று மாய்ந்துபோள்ை.


'கோடி யாத்து காணுவின் சிலேட்டை உடைச்சுட் ன் அம்மா. அவன் என்னே வாத்தியார்கிட்டே சொல்லி


அ | வ ங் வைச்சான்' என்று கோமதி சொன்னுள்.


கோமதிக்கு ஒரே கோபமாக வந்தது. ' பாழாய்ப் போன சிலேட்டுக்கு என் குழந்தையை இப்படியா அடிக்கிறது? அந்த வாத்தியார்தான்் என்ன மலடா? இல்லே அந்தப் பையனுக்குத்தான்் என்ன துஷ்டத் கனம்' என்று கினேத்துக்கொண்டு அவளேச் சமாதான்ப் ப() க் விள்ை. மறுநாள் அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. மத்தியான்னம் பள்ளிக்கூடத்திலிருந்து уу) (I), «н» ти lன் ©1Ꮈ வந்தான்். மைதிலி அவனைப் பார்த்து வி (), " கேத்திக்கி வாத்தியார்கிட்டே சொல்லி அடி வாங்கி வச்சானே அவன் வந்துவிட்டான் அம்மா ' என்று கத்திக்கொண்டே உள்ளே ஒடினள். கோமதி ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ' மகாராஜா உன் ரிலேட்டுக்குப் பதில் மாறு பிலேட் வாங்கிக் கொடுக்க அவள் அப்பா பணம் வைத்திருக்கிரு டா. என் குமுக்கையை அகியாய ம்ாக அடித்துக் கொன்றுவிட்டீர்களே. இப்ப எதுக்காக வங்கே? at ன்ருள்.


ா பாயணன் கலயைக் குனிந்துகொண்டே, மாமி!


மைதிலி ஸ்லாமல் எனக்குப் பள்ளிக்கூடம் போகப்


Գյգ ol. "I, Ma) | - I ன் முன் +