பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நவராத்திரிப் பரிசு


' ஆமாம்; அதல்ைதான்் அவளுக்கு அடிவாங்கி


வைத்தாயாக்கும் ' என்ருள் கோமதி.


நீங்களே சொல்லுங்க மாமி, புது சிலேட்டை


உடைச்சா யாருக்குத்தான்் கோவம் வராதுன்னு ?"


" அதுக்கோசரம் என்னே இப்படி அடிக்கிறதோ?” என்ருள் மைதிலி.


நாராயணன் எட்டி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.


' என்ன மாமி, பிரமாதப் படுத்துகிறீர்கள் ' என்ற வாறு அவளேப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டு போனன்.


நாராயணனுக்கு உண்மையிலேயே மைதிலியின் பேரில் அன்பிருந்தாலும், பள்ளிக்கூடத்தில் போடப் போகும் டிராமாவுக்கு மைதிலி இல்லாமல் முடியாது. அவளை எப்படியாவது சமாதான்ப் படுத்தி அழைத்துக் கொண்டு வரவேண்டும்' என்று வாத்தியார் சொல்லியிருங் தகளுல்தான்் மைதலியைத் தேடிக்கொண்டு வந்தான்் அவன். இல்லாவிட்டால் ஆண்பிள்ளேயான அவனுக்கு இருக்காதா ?



பள்ளிக்கூடத்தில் காட்டியத்துக்காக வந்திருந்த புது வாத்தியாயம்மாவுக்கு மைதிலியை கிரம்பப் பிடித்துப் போயிற்று. அவளுடைய களை பொருங்திய முகத்தில் வசிகர சக்தியிருந்தது. சாயங்காலம் வழிநெடுக அவளும் காரா யணனும் காட்டியத்தைப்பற்றியே பேசிக்கொண்டு வங் தனர்.


' அந்த வாத்தியாரம்மா இன்னும் கொஞ்சம் ஒல்லியாக இருக்கக்கூடாதா ? அவள் ஆடச்சே எனக்கு ஒரே சிரிப்பாய் வந்தது ' என்ருன் நராயணன்.


' போடா 1 என் எதிரில் கின்றுகொண்டு சிரிப்பு மூட்டுகிருய். காளேக்கு நான் ஆடச்சே ே ஒண்ணும் வரவேண்டாம் போ' என்ருள் மைதிலி.