பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விளையாட்டு 13


கோமதிக்கு இதையெல்லாம் கேட்கச் சிரிப்பு வந்தது. இந்த மாதிரித் தங்கமான குழந்தையைப் பெறக் கொடுத்துவைத்தும், பார்த்துச் சந்தோஷப்படாமல் போய்விட்டாரே " என்று வருத்தப்படுவாள்.


மைதிலியும் தினம் ஒன்று புதுசாய்க் கற்றுக் கொண்டு வந்து ஆடிக் காண்பிப்பாள். கோமதியின் இருளடைந்த வாழ்க்கையில் மின்னும் ஒரு மின்னல் கொடிபோல் இருந்தாள் மைதிலி. 'l


அந்த ஊரில் அவர்கள் அத்தனை நல்ல டிராமாவை ஒரு தடவைகூடப் பார்த்ததில்லை. ஈசுவரன்கோவில் மண்டபத்துக்கு எதிரில் பெரிய பந்தல் போட்டு ஆட்டம் ஆடினர்கள். முதலில் மைதிலியின் காட்டியம் ஆரம்ப மாயிற்று. சபையில் இருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரி யத்தில் மூழ்கினர்கள்.


இந்தக் குழந்தையா இப்படி ஆடுகிறது உடம்பு தான்் என்ன வ்ளேச்சல் வளேகிறது ' என்று பேசிக் கொண்டார்கள். கோமதிக்கு ஆனந்தத் தால் கண்களில் ர்ே வழிந்தது. என் செல்லத்திற்குத் திருஷ்டிப்படாமல் இருக்கவேண்டுமே என்று பகவானை வேண்டிக்கொண் ட்ாள். இந்தமாதிரி கிம்மதியாகக் கழிந்துகொண் டிருந்த அவள் வாழ்க்கையில் புயல் ஒன்று ஏற்பட்டது. பிரதி வருஷமும் வரும் ஆடிமாதத்தைப்போலவே அந்த வருஷ மும் ஆடி மாதம் வந்தது. நதியில் புது வெள்ளம். ஊரில் எல்லோரும் காவேரிக்குக் கிளம்பினர்கள், மைதிலியும் போவதாகக் கோமதியைக் கேட்டாள். அன்று அவளுக்கு மனம் கிம்மதியாக இல்லை.


" ஆற்றங்கரைக்கா : அந்தப் பாழாய்ப்போன ஆற் றுக்குப் போகவேண்டாமடீ உன் அப்பாவை வாயில் போட்டுக்கொண்டாள் அந்தக் காவேரி ' என்ருள் கோமதி,



நானும் போகணும் அம்மா. எல்லாரும் போருளே " என்று பிடிவாதம் பிடித்தாள் மைதிலி.