பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

நவராத்திரிப் பரிசுநவராத்திரிப் பரிசு

1


விதிக்குக் குழந்தையின் ஆசையைக் கெடுப்பா. னேன். அவருக்குக் காலம் முடிந்துவிட்டது ' என்று தேற்றிக்கொண்டு மைதிலியை அனுப்பினுள்.


ஆற்று மணலில் மைதிலி தன் தோழிகளுக்கு காட்டிய மாடிக் காண்பித்தாள். பொங்கிப் பிரவாகத்துடன் போகும் கதியில் ஜலம் திரட்டுகிறமாதிரி ஆடினள். எல் லோரும் இரைச்சல் போட்டுக்கொண்டு அவள் பின்னல் ஒடினர்கள். மைதிலி கால் சறுக்கித் தடா ரென்று விழுங்தாள். ஜலம் ஒரு சுமுற்றுச் சுழற்றி அவளே அடித் துக்கொண்டு போய்விட்டது.


ஜலமட்டத்திற்குமேல் இரண்டு தடவை தலைப் பின்னல் கெரிங்தது. பிறகு அதுகூட இல்லை. பிட ட இருந்த பெண்கள் பயந்துபோய் ஓடிவிட்டார்கள்.


நாராயணன்மாத்திரம் இரைக்க இரைக்க ஒடி. வந்தான்். கோமதி தெருவில் கின்றுகொண் டிருந்தாள்.


மாமி ' என்று கிறுத்தினன் அவன்.


' எங்கேடா மைதிலி ’’’


என்று கடுமாறினன். - அவளுக்கு என்னடா வந்துவிட்டது?'


+ 7.


  • மைதிலி...


மைதிலி ஆற்ருேடே போயிட்டாள் மாமி. ஜலம் அடிச்சிண்டு போயிடுத்து. அப்பாடா கெனச்சாலே பயமாயிருக்கு மாமி’ என்று கண்ணே மூடிக்கொண்டான்.

அடி, காவேரி 1 இவளேயுமா உன் வாயில் போட் டுக்கொண்டாய் ? ஐயோ விதியே ' என்று வீடு அதி ரும்படி ஒரு சிரிப்புச் சிரித்தாள் கோமதி.

  • மைதிலி என் கண்ணு ' என்று தலையில் மோதிக் கொண்டாள்.


பாவம், பைத்தியம் பிடித்துவிட்டது ' கிறுத்தினேன்.


திரும்பவும் அதே பிதற்றல்.


என்று