பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さぶ பகவான் செயல்


அக்க வருடம் கோடை மிகவும் கடினமாக இருந்தது.


விடுமுறை நாட்களேக் கழிக்கத் தகுந்த இடம் எது என்று எனக்குப் புலப்படவில்லை. எத்தனை நாளேக்கு இந்தப் பட்டணத்து ரோட்டில் தார் உருகும் காட்சி யைக் கண்டு அனுபவிப்பது ? -


அனல் காற்று வீசிக்கொண் டிருந்தது. ' போஸ்ட் ’’ என்ற சக்கம் கேட்டுத் தெருக்கதவைத் திறந்தேன். நெற்றியில் வேர்வை சொட்ட, தபால்காரன் கடிதத்தை டேட்டினன். அவன் என்னே ஏறிட்டுக்கூடப் ார்க்க வில்லை. அவன் காலேந்து வீடுகள் காண்டிப் போயிருப் பான். அப்புறங்தான்் என் சுய உணர்வை அடைந்தேன்.


உள்ளே சென்று கடிதத்தை உடைத்துப் படிக்க ஆரம்பித்தேன். பூமாடத்திலிருந்த என் அத்தை என்னே வரும்படி எழுதியிருந்தாள். பூமாடத்தைப்பற்றி கான் முன்னமேயே கேள்விப்பட்டதுண்டு. அழகிய கிராமம். தோப்பும் துரவுமாக இருக்கும். பொதுவாகப் பட்டணம் மாதிரி வெயில் கொளுத்தாது.


மறுநாள் பகல்வண்டிக்குப் புறப்பட்டேன்; பூமாடத் திற்குப் போக. குன்னேரி என்ற ரெயில்ஸ்டேஷனில் இறங்கி, இரண்டு மைல் போகவேண்டும். தயாராக மாட்டுவண்டியை ரெயிலடிக்கு அனுப்பியிருந்தாள் அத்தை. வண்டிக்காரன் தெம்மாங்கு பாடிக்கொண்டு வண்டியை ஒட்டின்ை. ஜல், ஜல்லென்று சலங்கை ஒலிக்க, வண்டி கட கடவென்று ஒடியது.


மாலை 6-மணிக்குக் கிராமத்து எல்லேயை வண்டி அடைந்தது. சூரியன் தக தகவென்று தங்கம்போல் பிர காசித்துக்கொண் டிருந்தான்். அந்தத் தங்க மயமான ஒளியில் பூமாடமே அமிழ்ந்திருந்தது. பெரிய மனிதர்