பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LIVI, 0) III ன் GBg யல் 17


யாயையோ எதிர்பார்ப்பவர்கள் போல் அந்தத் தெருவி லிருந்த அக்தனே பேரும் என் வரவை எதிர்பார்த்துக் கொண்டி ருங்தனர்.


வண்டியை விட்டு இறங்கியதும், அத்தை பெண் காமு ஒடி வந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். எதிர் விட்டுத் திண்ணேயிலிருந்த சிறுமியின் கண்கள் மலமிட்டு - ன் பன கோக்கியவண்னம் இருந்தன. என்ன குறுகுறுப் பான கண்கள் ! களே சொட்டும் முகம். ஒரு கி.மிஷத்தில் அவள் என் இருதயத்தின் ஒரு சிறு குதியில் இடம் பெற்றுவிட்டாள். அங்க ஊரில் அவள் தான்் காமுவின் அங் த | ங்க சிநேகி தி என்.று பிறகு தெரிக் A அ .


கையும் கானும் கூடத்து விசுப்பலகையில் ய கார் . Ամ .ெக்கெய ண் டிருந்தோம்.


ன் n கு ல் கேட்டது. திரும்பிப் பார்த்


கா ! o -- | = To o - HH * * * * * _. --- - I o வi (, ."יי י' זוויי יr.וגשי Dљ и злог 17. ருகதாள.


' க / உன் திெ கூப்பிடுகிருள் ' என்றேன்.


திெய/மாச்ய 1 சனியனுமாச்சு வேலை ஆேல இல்ஃலயா ? என்ன விளேயாட்டு வேண்டிக் கிடக்கு ?” என். கடுரப் பழிமொழிகள் அத்தை வாயினின்றும் உதிர்க்கன. சிறுமியின் முகம் சுண்டிவிட்டது. அவள் பேசாமல் போய்விட்டாள்.



ப, மாடக் து ஸ்திரீ ரத்தினங்களுக்கு என்னைக் கண் டால் அதிசயம் ! அந்தக் கிராமத்து எழிலே அவர்கள் அனுபவிக்கக்_கொடுத்துவைக்கவில்லை. அதனுல் அவர் களே மூடர்களென்று சொல்லமுடியாது. பட்டனவாச நாகரிகத்தைப் பாராதவர்களுக்கு என்னேக் கண்டால் ஆச்சரியமாக இருந்தது அதிசயமில்லை.


நான் பூமாடம் போன ஒருவாரம் கழித்து நானும் காமுவும் அருகிலிருந்த மலே அருவிக்குப் போகப் புறப் பட்டோம். தெருக்கோடியைக் கடந்ததும், எதிர்விட்டுப் பெண் எங்கள் எதிரில் வந்தாள். அவள் வதனத்தில் புன்னகை அரும்பியது. " மாமி நானும் வரட்டுமா ?


ா வ. 2