பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நவராத்திரிப் பரிசு


நீங்களும் காமு அம்மாவாட்டம் கோவிச்சுக்கமாட்ட யளே ?”


இவ்வளவு சமத்தான் பெண்ணே அத்தை ஏன் கடிந்துகொள் கிருள் ?' என்று கான் கினைத்தேன்.


வாயேன், தாராளமாய் வரலாம் ' என்றேன். :: என் பேர் தெரியுமா, மாமி ?”


தெரியாதே."


. கமலா 1 ரொம்ப கல்ல பேராக்கும். எங்கம்மா கமலா என்பாள். அப்பா கமுலு என்பார். உங்களுக்கு எது இஷ்டமோ அப்படிக் கூப்பிடலாம்.'


மூவருமாய் மலே அருவிக்கு வந்துவிட்டோம். அவ ளுக்கு அங்கே பார்த்த ஒவ்வொரு பொருளும் ஆச்சரிய மளித்தது. மாலைச் சூரியன் மேற்குத் திசையில் மறைங் தான்். சிரத் சந்திரன் உதய திசையில் தோன்றின்ை. அதற்கும்ேல் காங்கள் அங்கே இருக்கக் கூடாதென்று, சுழன்று சுழன்று காற்று அடித்தது.


மறு தினத்திலிருந்து கமுலுவும் நானும் இணைபிரி யாத் தோழிகள் ஆகிவிட்டோம். அத்தைமாத்திரம் வெடு விெடு என்பாள். அதை கான் பொருட்படுத்தவில்லை. கமுலுவிடம் அவள் அதிகத் துவேஷம் காட்டிள்ை என்று சொல்வதற்கில்லை. அந்தக் காலத்து மனுஷர்களுக்கே கலகலப்பர் ய் இருந்தால் பிடிக்காது. கமுலுவின் குழந்தை உள்ளமும் கப்ட்மற்ற தன்மையும் அத்தைக்குப் பிடிக்க வில்லை. அது சிலரின் இயற்கைக் குணம்.


இந்தக் கிராமத்திற்கு வந்து தங்கிய ஒரு மாதம் ஒரு நாஅளிப்போல் கழிந்துவிட்டது. அத்தையின் பிள்ளே கோபு காலேஜ் லீவ் 'விட்டதும் அங்கே வரவில்ஃல. நந்தி மலக்குச் சிநேகிதர்களுடன் சென்றுவிட்டாம்ை. அந்த வருடம் கமுலுவால்தான்் எனக்குப் பொழுதுபோயிற்று என்று சொல்லவேண்டும்.


பட்டணத்துத் தார் ரோட் மனமுருகி என்னே ஆறு படியும் அழைத்த்து. நானும், அதன் வேண்டுகோளுக்கு இணங்கி ஊருக்குக் கிளம்பினேன். கமுலு கண் ணிர்