பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<!


書 .ொா - : வரப பிரசாதம


)ெந்தாறு வருஷங்களுக்குமுன் கில விஷயமாகப் பூத் 08) தோட்டம் சென்ற என் தங்தையுடன் கானும் போயிருந்தேன். உத்தியோக அலுவல்களால் என் கங்தை காவிரி தீரத்தை விட்டுச் சென்னேக்கு வந்துவிட்டமை யால், காவிரியோடு நெருங்கிப் பழகும் பாக்கியத்தை காங் கள் சிறு வயதிலேயே இழந்துவிட்டோம். எங்கள் கிரா மமே எனக்கு மறந்துபோயிருக்கது. வளரில் அல்லி மலர் கள் கிறைந்த குளமும், சிவாலயமும் தெருக்களும் ஏதோ கனவு கண்ட்வைபோல் என் முன் திட்டுத் திட்டாகச் சில சமயம் வருவதுண்டு. கனவில் கண்டு களிக்கும் தோற்றத் தைப்போல் இருக்கும். அவைகளே நேரில் காண ஆப்பர வுடன் பிடிவாதமும் பிடிக்கவேண்டி இருந்தது. பூங்கோட் ட்த்தில் சுப்பராம சாஸ்திரிகள் அகத்தில் இருக்கும் ஒரு திவ்வியமான ராமபட்டாபிஷேக படத்தைப்பற்றி


வாய்க்கு வாய் அப்பா சொல்லிக்கொண் டிருப்பார்.


அந்தமாதிரி ஒரு படத்தைப் பாரதபூமி பூராவும் தேடினல்கூடக் கிடைக்காதம்மா! அவ்வளவு வரப்பிர சாத்த்துடன் அமைந்த சித்திரம் அது ' என்று மெய்ம் மற்ந்து அவர் சொல்லும்போதெல்லாம் இப்பொழுதே பூந்தோட்டம் போய் அந்தச் சித்திரத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஆவல் கங்கு கரையில்லாமல் எழும். உண்மையாகவே பூந்தோட்டத்தை அடைந்தபோது, எங்கே பார்த்தாலும் ராம படங்களாகவே என் கண்முன் மின்னி மறைந்தன.


என் தொந்தரவு - ஆசைகூட - பொறுக்க முடியா மல் மற்ற அலுவல்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டு அப்பர் என்னைச் சுப்பராம சாஸ்திரிகள் அகத்துக்கு அழைத்துக்கொண்டு போனர். அப்பொழுது உதயம் ஆது வில்ல். இன்னும் சிறிது நேரத்திற்குள் உதயம் ஆகிவிடும்