பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரப் பிரசாதம் 21


என்பதற்கு அறிகுறியாக அபூர்வ ஒளி ஒன்று இருத் கழிகொண்டு விரட்டிக்கொண் டிருந்தது. சிவாலயத்தில் இருந்து பிராதக்காலப் பூஜையின் மணி ஓசை கேட்டது. பசுக்களும் கன்றுகளுமாக இடையர்கள் தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள். ஸ்திரீகள் முத்து முத்தாகக் கோலம் போட்டுக்கொண் டிருந்தார்கள். தாங்கி வழிகிற ஒரு ஜீவனோம் அங்கே காணுேம்.


சுப்பராம சாஸ்திரிகளின் அகத்து வாயிற்படியில் காஆல் வைத்ததும் கண கன வென்ற மணியோசை எங்களே உள்ளே வ்ரும்படி அழைத்தது.'சாஸ்திரிகள் பூஜை செய் இருர் ' என்று அப்பர் ப்யபக்தியோடு மேல்வேஷ்டியை எடுத்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டே உள்ளே துழைங்தார்.


பால ரவியின் ஒளி அ:ை முழுதும் பரவ, பல புஷ்பங் கன்iன் வாது &னயோ டு அந்தப் பூஜை அ,ை கான ப்பட்டது. என் கங்தை என் மனத்துள் கண் வ! அ லேகளே எழுப்பி வந்த பூரீ ராம படம் மந்த ஹாலத்தில் காணப்புட் டது. பட்த்தின் தேஜஸை எடுத்துக் காட்ட அங்கே மின் சார விளக்கு இல்லைதான்். ஆனாலும் குத்துவிளக்குச் சுடரே வெட்கிப் போகும்படியாக அதன் தேஜஸ் அந்த அறை பூராவும் வியாபித்திருந்தது. சாஸ்திரிகள் கண்ணே மூடித் தியான்த்தில் இருந்தர்ர். அதுபவத்தால் முதிர்ந்த தோடு வயதிலும் முதிர்ந்த சரீரம். புநீ ராமனிடம் கொண் டிருந்த அளவற்ற் பிர்ேமையால் அவர் முகம் காந்தி ப்ெற்று விளங்கியது. மெளனமே குடிகொண் டிருந்த அஷ் வறையில் சிறிது நேரம் நாங்கள் மெய்ம்மறந்து கின்றிருக் தோம். சாஸ்திரிகள் கண்விழித்துச் சாஷ்டாங்கமாக பூநீராகவன நமஸ்கரித்துவிட்டு நிமிர்ந்து என் தந்தையை நோக்கினர். a -


வா அப்பா ராமசந்திரா’ என்று அன்பையெல் லாம் திரட்டி அழைத்தார். பகவானுக்கும அவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அப்பா நிமிர்ந்தபோது அவர், 'இவள்தான்் உன் பெண்ணுே?' என்று கேட்டார்.


ஆமாம், உங்கள் படத்தைப் பார்க்கவேண்டும்