பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நவராத்திரிட் பரிசு


என்று தொந்தரவு செய்ததன்பேரில் அமுைத்து வக் தேன்.'


' அருகில் போய்ப் பாரம்மா! சிறு வயதிலேயே பக்தி எற்படுவது நல்லது. நீ ராமன் அருள் பெற்றுத் இர்க்க சுமங்கலியாய் இரு ' என்று ஆசீர்வதித்தார். சாஸ்திரிகள் மனம் பக்தியால் டக்குவம் அடைந்திருக்கிறது என்பதை அவர் பேச்சும் வினயமும் காண்பித்துவிட்டன. m


இந்த Jf Ir LD சித்திரம் உருவான வரலாற்றைச் சொல்ல்வ்ேனும் ' என்று அப்பா கேட்டுக்கொண்டதன் பேரில் சாஸ்திரிகள் ஆரம்பித்தார்.


-: ::


'கர றக்குறைய ஐம்பது வருஷங்களுக்குமுன் என் அத் தான்் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய படம் இது. கிருஷ் ண ன் என்னேவிடப் பத்து வயது மூத்தவன். சிறுவயதி லிருந்தே படங்கள் எழுதுவதில் நல்ல ஆஸ்தை உண்டு ஆவ னுக்கு. அவனுக்குப் பதினேந்து வயது கிரம்பியதும், இந்த பெர்ச் சிவால்ய உத்ஸவ மூர்த்தியை ரிஷபவாகனருடராய் எழுதிப் பெரிய மகான்களின் ஆசியைப் பெற்றவன். சிறு வயதிலிருந்தே கவிதை, ஒவியம் இரண்டிலுமே மனத்தை லயிக்கவிட்டுக் காவியத்தை அவனுல் ரசிக்க முடிந்ததே தவிரக் கவிதை எழுத வரவில்லை. ஒரு நாள் கம்பனின் பாடல் ஒன்றை ஊன்றி ஊன்றிப் படித்தான்் திடீ ரென்று என்ன தோன்றியதோ ? ராமன் விஸ்வாமித்திர னுடன் தாடகை சம்ஹாரத்துக்குப் போகும் காட்சியைத் கவிதைன்யை வைத்துக்கொண்டே சித்திரமாக எழுதிவிட் டான். இளஞ் சூரியன்போல் விளங்கும் சூரிய குல சிங் கங்களைத் தன் சித்திரத்தில் பார்த்துப் பார்த்து அன்று பூராவும் க்ண் ணிர் பெருக்கிக்கொண் டிருந்தான்். அவனி ட்ம் ஒரு விசேஷ குணமும் உண்டு. தன்னேவிடப் பெரியவர் கள் அநேகர் இருக்கிரு.ர்கள். அவர்களிடம் தன் வித்தை யைக் காண்பித்துப் பெருமையடையத் தான்் எந்த விதத்தி லும் ஏற்றவன் அல்ல என்பதுதான்் அங்க எண்ணம். சித் திரம் எழுதுவதும் தனிமையில்தான்். இந்த அறை ஒதுக் குப்புறமிர்கத்தான்ே இருக்கிறது ? இது பூஜைக்கு