பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரப் பிரசாதம் 23


லாயக்கு இல்லைதான்். ஆனல். இருக்கட்டும். பூராவை யும் விஷ்யம் சொல்லிவிட்டு அறையைப் பற்றிச் சொல்ல வேணும் உனக்கு ' என்று சாஸ்திரிகள் தொடர்ந்து ஆரம்பித்தார். * =


"அவன் தான்் எழுதிய சித்திரத்தைக் கண்டு மனம் களிப்பதும் தனிமையில்தான்். கூட நான் இருப்பதுண்டு. என்னை மட்டும் தன்னுடன் இருக்க அனுமதித்தான்்.


'கம்பன் கவிதைகளைப் படிப்பதும் உடனே சித்திரம் எழுதுவதும், அவைகளைப் பார்த்துக் கண்ணிர் பெருக்கி மெய்ம்மறந்து போவதுமே அவன் தினசரித் தொழில்களா கப் போய்விட்டன. அகத்தில் பெரியவர்கள் எங்கள் இரு வரையும் கடிந்துகொள்வார்கள்.


' ஊரிலே ஒரு வேலைக்கும் துப்புக் கிடையாது. வீட்


டுக்குள்ளேயே யுேம் உக்காந்திண்டு என்னடா செய் யர்ே சுப்பாமா ? என்று என் அத்தை கோபித்துக் கொள்வா ள். அறைக்கதவைக் கிருஷ்ணன் திறந்தால் தான்ே ?


  • நீ வேண்டுமானல் போடா, என்னல் இப்போது வர முடியாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவான் கிருஷ்ணன். அவன் எழுதிய சித்திரங்களின் முழு வன்ப்பையும் கண்டு களிக்க முடியாத நான் அத்தைக் குப் பயந்து வெளியே போய்விடுவேன்.


பையனுக்குக் காலத்தில் ஒரு கால்கட்டைக் கட்டணும். அவனே படம் எழுதறதே கதியாகக் கிடக்க கருன், நீங்களோ அவனேக் கவனிக்கிறதே இல்லே ' என்று தன் பர்த்தாவின் மீது கோபத்தைக் காண்பித்து வந்தாள் அத்தை. -


' அவனவன் கர்மாவின்படி நடக்கப் போகிறது. நீ ஏன் சங்கடப்படுகிருய் ? என்று அத்திம்பேர் அவளுக் குத் தேறுதல் சொன்னல் வீட்டில் ரகளேதான்்.


அவன் மனத்தைக் கொள்ளே கொண்ட ரீ ராமன் அப்பொழுது அவன் கையில் கல்யாண கோலத்தில் அமர்ந் திருந்தான்். சிர்காழியில் இருந்த பெரிய மிராசு கார் ஒருவர்