பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரப் பிரசாதம் 25


ராமாயணக் காலசேஷபம் முடியும் காள்; மறுநாள் பட்டாபிஷேக வைபவம். முதல்நாள் இரவு கிருஷ்ண னின் பேச்சு, செயல் யாவும் அதிசயமாக இருக்தன. வீட் டில் ஸ்வர்ணம்மட்டும் பட்டாபிஷேக வைபவத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொண் டிருந்தாள். கிருஷ்ணன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. அது அவள் மனத்திற்குக் கொஞ்சம் வருத்தமாயிருந்தது என்று எனக்குத் தெரிந்தது.


உங்கள் அத்தான்ே நாளே வைபவத்தில் மட்டும் கலந்துகொள்ளச்செய்ய முயலுங்கள் ' என்று ஸ்வர்ணம் என்னிடம் சொன்னுள்.


' 'அம்மா! அவன் கிழல்போல் இருந்து சேவை செய் யும் உன் வார்த்தையைவிட என் சொல்லேக் கேட்பான அவன் ?’ என்ற கான் ட தில் சொன்னேன்.


பட்டாபிஷேக வைபவம் கப வேளே யில் ஆரம்ப மாயிற்று.


  • ஹரே ராம்’ என்று ராம காமம் வீடு பூராவும் ஒலிக்கவே கிருஷ்ணன் எழுந்து வெளியே வந்து சற்றுப் பிரமித்து கின்று பட்டாபிஷேகத்திற்காக வைத்திருந்த படத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே உள்ளே போக யத்தனித்தான்்.


' கிருஷ்ணு இப்படி உட்காரப்பா என்று புராணி கர் அழைத்தார். அவன் புன்னகையோடு சென்று தன் அறைக் கதவைத் தாழிட்டான்.


ஸ்மாராதனை எல்லாம் முடிந்து, இரவு வைபவங் களும் முடிந்துவிட்டன. ஸ்வர்ணம் தன் பர்த்தாவுக்காகப் பால் எடுத்துக்கொண்டு கலே கிரம்பிய அவ்வறைக் கத வைத் தட்டினள். யார் ? ஸ்வர்ணமா ? வா’ என்று கிருஷ்ணன் அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டுபோய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டான். இங் தச் செய்கை எனக்கு வியப்பை அளித்தது.