பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நவராத்திரிப் பரிசு


ஸ்வர்ணம் பகலெல்லாம் வேலை செய்த களேப்பால் அயர்ந்து துரங்கிவிட்டாள். கிருஷ்ணன் தான்் எழுதிவந்த பட்டாபிஷேகப் படத்தின் திரையை நீக்கின்ை.


“ ‘பரதா! சரியாய் கின்று சேவைசெய்க! ஹே அஞ்சன புத்திரா பாத துரளியைச் சிரசில் மேட்டும் தரித்துக் கொள்ளுகிருயே ஜய ஜய ராம் என்று கத்துவதைக் கேட்டு ஸ்வர்ணம் விழித்து எழுந்து பார்த்தாள். தன் கண வன் சிரமேல் கைகூப்பிக் கண்கள் நீரைச் சொரிய கின்று ராம மந்திரத்தை ஸ்மரிப்பதைக் கண்டாள். எதிரே கலே யின் சிகரத்தை அடைந்த இந்தப் பட்டாபிஷேகப்படம் களேப் பறித்தது.


' ராமா 1 கானும் வருகிறேன்' என்று கிருஷ்ணன் தடதடவென்று கதவை கோக்கி ஒடி னன். கீழே தடா ரென்று விழுந்தவனே ஸ்வர்ணம் மடியில் காங்கிக்கொண் L— ГT GNT .


' உஷத்காலத்தில் சகல ஜீவன்களும் தெய்வ அருளேப் பாடித் துதித்திடும் நேரத்தில் ரீ ராம சங்கிதான்த்தில் கிருஷ்ணன் பகவானை அடைந்தான்். அந்த உத்தமியும் அதிக் நாள் வைதவ்வியக் கோலத்துடன் இருக்கவில்லே.


"அவள் அந்திய காலத்தில் என்னிடம், உலகின் ஐச் வர்யம் அத்தனையும் இந்தப் புடத்துக்கு ஈடாக கிற்காது. இதற்கு ஈடு இதுவே. என் பர்த்தரு வரப்பிரசாதத்தால் புரீ ராமனின் பட்டாபிஷேகக் கோலத்தைக் கண்ணுல் கண்டு களித்து எழுதிய சித்திரம் இது. உங்களிடம் கம் பிக்கை இருப்பதால் இதை உங்களிடம் விட்டுச் செல்கி றேன் என்று சொல்லி என்னிடம் அளித்தாள்.


" அந்தப் பக்த தம்பதிகளின் ஆசியால் படத்திற்கு இன்றுவரையில் ஒரு குறையும் வைக்கவில்லே. கான் முத லில் சொன்னேன்ே பூஜைக்கு இந்த அறை ஒதுக்குப்புற மாக இருந்தாலும் இதையே உபயோகித்துவருகிறேன் என்று. இதில்தான்் என் அத்தான்் பல அருமையான படங்களே எழுதியது: இங்கேதான்் அவன் ஆத்மா ஈச்வ ர&ன அடைந்த்தும். இந்த அறையின் மகத்துவம் கொஞ்ச