பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா


さ கற் பனைக் கணவன்


டு:ருத்தம் தேங்கிய அந்தக் கண்களின் பார்வையைக் கண்டு, ரங்கன.தனின் மனம் உருகியது. நட்சத் திரச் சுடரின் ஒளியைத் தோற்கச் செய்துகொண் டிருந்த அந்தக் கண்களின் பிரகாசம், காளுக்குநாள் குறைந்து கொண்டே வருவதை அறிந்த அவன் மனம் வாடியது. வேதபாடசாலையைப் பெருக்க வந்த சம்பகம் நீண்ட பெருமூச் செறிந்துகொண்டே, சா சய வென்று பெருக்கி விட்டு ஓடி மறைக் காள். அவளுடைய பாமுகம் ஏன், அலட்சியம் - அவனுடைய மனத்தை கோகவைத்தி தங்தது. இருந்தாலும், சம்பகம் அவனுடைய பாலியக் கோழியாக இருத்து, அவனுடன் சகஜமாக வின்ே மகிர்க்க irட். எளின் இன்ப நினைவால், அவளுடை , ம், ை. அவன் பே ருட்படுத்தவில்லே.


சம்பகத்துக்கு இப்பொழுது பெயஆ' قال ردية رولا . வசந்தத்தில் மலர்ந்து பிரகாசிக்கும் மலரைப்போல் இருக்க்வேண்டிய அந்த யுவதி, வாடிக் கருகிக்கொண்டு வருவதன் காரணம் : விவாகம் ஆகாததுதான்். ராமனுத சாஸ் திரிகள் அவளுக்காக வரன்களுக்கு அலேங் கது கொஞ்ச கஞ்சம் அல்ல. பெரிய பட்டணங்களில் இருக்கும் சாஸ்திரிகளுக்கு வரும் வரும்படி, அந்தச் சிற்றுாரில் இல்லை. ஏதோ சாப்பாட்டுக்குப் போதுமான அளவு இடைத்துவந்தது. குடும்பமோ பெரியது. சம்பகம் மூத்தவள். புத்திசாலித்தனம், அழகு, பொறுமை முதலியவை கிறைந்திருந்தன அவளிடத்தில்.


மேனியில் சாயம்போன சிட்டிச் சிற்ருடை, கையில் கண்ணுடி வளையல்கள், மூக்கில் ரத்தின மூக்குத்தி, காதில் பழைய தோடு - இவை அவளுடைய அலங்காரங்கள். அவள் தல்ைமயிர் அழகாக வளைந்து சாட்டைபோல் தொங் கிக்கெர்ண்டிருக்கும். குறு குறுவென்று பேசும் கண்கள்.