பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* pi கணவன் 3


னிடம் சொல்கிறேன். எனக்குப் பட்டணம்போன்ற இ_ ல்தான்் வாழ்க்கைப்பட இஷ்டம் ” என்ருள். அவளுடைய பெரிய கண்களில் ஜலம் தேங்கி கின்றது. சங்கமுகன் அவள் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்


As owls .


ஆமாம், சம்பகம் ! உன்போன்ற அழகிக்கு அப் ப ப்பட்ட இடங்தான்் நல்லது. ஆனல், பெரிய இடத் அகப் பார்க்க, அப்பாவுக்குப் பணம் இருக்கிறதா ?”


H. H. ()vi, Il டுத்துத்தான்் ஆகவேண்டும். பெண் சுகப்படு வதுதான்ே முக்கியம் ?”


ாங்களுகன் அவளுடைய முகத்தைக் கூர்ந்து ாே க் வின்ை: ' சரிதான்் I இருக் கிற கிலத்தை விற்று வ| ஃெண கொடுத்துவிடச் சொல்கிருயா ? அப்பா அக்கு சி சம்மதமால்ை எனக்குத் தெரிந்த வரன் ஒன்று կ'ան եմ,ո մա, 1 и у க்தவன்: பட்டணத்தில் வேலையாக இருக் மிருன். நாளேக்கு உன்னேப் பார்க்க, அழைத்துக் கொண்டு வருகிறேன். பணம் கொடுக்கச் சக்தி உண்டா முஸ், முடி த்துவிடலாம்.”


சம் கத்தின் வருத்தம் தேங்கிய விழிகள் பிரகாசித் கன அவள் கன்னம் குபிரென்று சிவந்தது. " நிஜ மாக அமுைத்து வருகிருயா சீ' என்று ஆவலுடன் அவள் கேட்டாள்.


பங்க:ைகன் பதில் பேசவில்லே, அவளுக்கிருக்கும் ஆவல, மெளனமாக அறிந்துகொண்டான்.


மறுதினம் மாலேயில் சம்பகம் தன்னே அலங்கரித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்தாள். மாந்துளிர் வர்ணப் புடைவை - தன் அம்மாளுடையதை - உடுத்திக் கொண்டு கண்ணுடிமுன் பார்த்தபோது, தன் சீனக் கண்டு அந்த வாலிபன் மயங்கிவிடுவான் என்றே கினைத்தாள். கதிரவன் மறைந்து ஸ்வாமிக்கு விளக்கேற்றியவுடன், “ அம்மா, சம்பகம் ' என்று சாஸ்திரிகள் கூப்பிட்டார். கூடத்தில் களஞ்சலில் அவன் உட்கார்ந்திருந்தான்். உண்மையில் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்த சுந்தர புருஷன் அவன்தான்். மெதுவாகக் குனிந்து கமஸ்காரம் செய்த