பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நவராத்திரிப் பரிசு


போது, அவன் சிரித்த புன்சிரிப்பு, அவள் மனத்தை ஆகர்ஷித்த்து. சம்பகத்தின் பூரிப்பைக் கண்டு, ரங்க ஞதன் வ்ருத்தத்துடன் வேறுபக்கம் திரும்பிக்கொண் டான். சம்பகம் உள்ளே போனதும், பண விஷயம் பற்றிய பேரம் ஆரம்பமாயிற்று.


" நான் குடும்பி, அளவுக்குமீறிச் செய்ய என்ல்ை முடியாது” என்று தன் உத்தேசத்தைத் தெரிவித்தார் சாஸ்திரிகள்.


பெண் லக்ஷண மாய் இருப்பாள் என்று சொன்ன தன்பேரில்தான்் வந்தேன். எங்கள் அந்தஸ்துக்குத் தக்க படி ஆயிரம் ரூபாயாவது ரொக்கம் கொடுக்கவேண்டும். இதுவே குறைவு என்று பெரியவர்கள் கோபித்துக்கொள் ளலாம் ' என்ருன் வாலிபன்.


சாஸ்திரிகள் யாசகம் கேட்கும் தோரணையில், கை கூப்பிக்.ொண்டே, நீங்கள் அப்படிச் சொல்லப்படாது. என் பெண்ணைப்பற்றி கானே சிலாகித்துக்கொள்வது நல்ல தல்ல. சம்பகம் புக்ககத்துக்கு அதிர்ஷ்டமாக இருப்பாள்' என மு.ா.


' வருங்காலத்தில் ஏதோ கடக்கும் என்று இப் பொழுது விட்டுக்கொடுக்க முடியுமா?’ என்ருன் இளை ஞன.


சாஸ்திரிகள் முகம் சுண்டியவராய்ப் பேசாமல் இருங் தார். பேச்சும் முடிந்தது.


சமையல் உள்ளே இருந்தவண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சம்பகம், மனம் இடிந்துபோனுள். சாஸ்திரி கள் அன்று சாப்பிடும்போது, சம்பகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவருடைய முகத்தில் வருத்தமும் வெறுப் பும் குடிகொண்டிருந்தன.


ஏதோ தந்தையிடம் சொல்லவேண்டுமென்று கினைத்த சம்பகம், அவரது முகத்தைப் பார்த்ததும் பேசா மல் இருந்துவிட்டாள்.


இரவு பன்னிரண்டு மணிக்குமேல் இருக்கும். உலகம் உறங்கிக்கொண் டிருந்தது. சம்பகம் சமையல் கட்டில் கன்னிர் பெருகப் படுத்துக்கொண் டிருந்தாள். பெற்ற