பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..", s )| ". ,וו க் WᏂᏮyᎢ Ga] o ör 33


வர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், அன்று அவtளக் கவனிக்கவில்லை. கற்பனை யுவன் கிஜமாகவே தோன்றின்ை. ஆனால்; அவளது காதலேக் கவரவில்லை. அவளுடைய இருதயத்தைத்தான்் பிளந்துவிட்டான். 'படித்தவர்கள் எல்லோருமே இப்படித்தான்் இருப்பார் களோ யார் கண்டார்கள் ?”


ாழிக்கு காழி ரங்கநாதனின் அன்பு கனிந்த வார்த் கைகளும் பொறுமை கிறைந்த முகமும் அவள் முன் 'கான்றின. தன்னிடம் அவன் செலுத்திவரும் அன்புக்குப் பலருக, தன் னுடைய பராமுகத்தைத்தான்் அவன் கண் ன். ' பாவி! சண்டாளி என்ன காரியம் சேய்துவிட் ாய் ' என்று அவளுடைய மனமே அவளே இடித்துக் க. பியது. பெருமூச்சுடன் கண்ணிர் வழிய, ஆகாயத்தைப் பார் க், ள், அது பலனமற்று, உலகில் கடக்கும் கியாய அ | ய | பங் .”. க் கண்டு புன்னகை புரியும் வேதாந்தியைப் ( . . . . து. '. ஸ்லேயற்றவனே! இந்தப் பேதை உள் வ . . துய ை அறிய மாட்டாயா?" என்று எங்கி


ஆறுள்.


ஆம், அவன் அறிந்திருக்கிருன். இல்லாவிட்டால்...? அன்புடன் ரு கரம் அவளது முகத்தைத் திருப்பியது. சம்பகம்! என்னைத் தவருக கினேயாதே. ஏன் இப்படி வருக்கப்படுகிருய்? வேறு வரன் கிடைக்காமலா போய் விடும் அவன் உன்னே அடையக் கொடுத்து வைக்க வில்'. என்ருன் ரங்கநாதன். அந்தக் கடைசி வார்த் கையைச் ( ، )ru ன்னபோது அவனுடைய குரல் கம்மிவிட் டது. சம்பகம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.


அாமல் தாங்கு, சம்பகம் !” சம்பகம் வருத்தத்தோடு அவனேப் பார்த்தாள். இந்த மூடப் பெண்ணே நீங்கள்தான்் ஏற்றுக்


கொள்ளவேண்டும்.”


is . F r


ரங்களுதன் திகைத்து கின்ருன் : “ கான 1......... ' ஆம், நீங்கள்தான்். இந்த மெளட்டிகத்தை எப்படி w/ம்பது என்று அஞ்சுகி,மீர்களா ? உங்களது அகண்ட


ли оu" 3