பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங் த.


3 1. நவராத்திரிப் பரிசு


உள்ளத்தின்_அன்புத் தீக்கு, அதை எரித்துப் புனித மாக்கும் சக்தி இல்லை என்ரு அஞ்சு கிறீர்கள் ?”


இல்லை, சம்பகம்... ஆனல் கான் பட்டணத்தான்் அல்லவே?”


' ஐயோ! ஏன் அந்த மயக்கத்தையே குத்திக் காட்டு கிறீர்கள்? இனி நீங்கள் இருக்கும் இடங்தான்் எனக்குப் பட்டணம். அதுதான்் என் சொர்க்கமும். உங்கள் அன்பே எனக்குப் போதும். உலகமே வெறுத்தாலும் கவலே இல்லை.”


ரங்ககாதனின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. ஆமாம் சம்பகம்! இதெல்லாம் சரி... நீங்கள், தாங்கள் என்கிருயே? இப்படிப் பேச எப்பொழுது பழகிக் கொண் டாய், சம்பகம்! மாலைவரையில் நீ என்றுதான்ே கூப்பிட்டு வந்தாய்?' *


" இனிமேல் அப்படிச் சொல்வது கன்ருயிராது.” " நாம் இனிமேல் இப்படித் தனியாகப் பேசுவதும் நன்ருயிராது; என்ன, தெரியுமா?... அப்பாவிடம் இதை நீ சொல்கிருயா?” " ஊஹஅம்.” " ஆனால், நானே காளைய தினம் அவரிடம் சொல்லி விடுகிறேன்' என்ருன் ரங்கங்ாதன் சிரித்துக்கொண்டே. அமைதியான இரவில் இரண்டு உள்ளங்களும் அமைதி அடைந்து ஆனந்தத்தில் ஆழ்ந்தன.