பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G மனைவி


| A.வின் ஒளி விழும் ஜன்னல் ஓரத்தில், மேஜை அருகில் 1. பா 'கார்ந்து கதை எழுதிக்கொண் டிருக்கிருள். அவளது வaாப்பு அந்த கிலவில் அபூர்வமாய் இருக்கிறது. அவளுடைய காவன் அப்பொழுதுதான்் நண்பர்களுடன் ஆங்கிலப்படம் ஆன் றுக்குப் போய்விட்டு, உள்ளே வருகிருன்.)


Iı ı ıtım   Il ār : ஹல்லோ, பிரபா! இன்னும் து.ாங்க Aலயா மீ இதென்ன ஓயாமல் எழுத்து ?


' : ( புன்னகையுடன்) என்ன எழுத்தா? இப் ! ல்ல முடியாது, ஸ்ார் إند (14) ااا الم، ا


ாம : (அவள் அருகில் சென்று உட்கார்ந்து) நமக்குக் கல்யாணம் கடந்து எத்தனே மாதங்கள் ஆகின்றன? சொல்லட்டுமா பிரபா ? மார்ச், ஏப்ரல், மே......


பிாா கொஞ்சம் பேசாமல் இருங்களேன்; இதை (Միքփ த்துவிடுகிறேன். -


ாம : (அவளுடைய முகத்தைப் பரிவுடன் திருப்பு டிருன்)மே மாதம் அல்லவா இப்பொழுது வசக்த ருது ானே என்ன பேசமாட்டேன் என்கிருய் என் மனத்தின் தாயம் தெரியாமல் நீ ஏதோ எழுத ஆரம்பித்துவிடுகி முயே !


(பிரித்துக்கொண்டே அவனிடமிருந்து முகத் தைத் திருப்பிக்கொள்கிருள்.) கொஞ்சம் இருங்கள். கதை உடனே எழுதி அனுப்பும்படி ஆசிரியர் எழுதியிருக் விருர், இன்னும் இரண்டு மணியில் முடிந்துவிடும். பிறகு ப்ேசிக்கொள்ளலாமே?


ாம : க.கை, ‘கதை’ என்று கதைக்கத்தான்் தெரியும் உனக்கு. உன் கதைப்பில் மயங்கித்தான்ே நான் இண்டாடு விறேன். இன்றைக்குப் படம் ரொம்ப ஜோர். மணியின்