பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a 37


பிரபா.: (சிரித்துக்கொண்டே) அதைத்தான்் நானும் சொல்கிறேன். 'பிர்பா நீ அழகு; நீ சிரித்தால் கான் மெய் மறர்துபோய்விடுகிறேன்’ என்று நீங்கள், சொல்லக் கட்டாது. என்னிடத்தில் என்ன கல்ல குணங்கள் இருக் கின்றன என்று தெளியவேண்டும்.


ாாம : (கேலியாக) புருஷனை மகிழ்விக்காமல் ஊரில் |மல்ல பேர் எடுத்து என்ன லாபம்? உன்னேப் போற்ற வேண்டியவன் நான்தான்ே?


பிாபா : என்னை நீங்கள் கன்ருக அறியவில்லை. தேனின் அவையைச் சிறிது சிறிதாகச் சுவைக்காமல் தேன் பாத்தி | க்தில் விழும் ஈயைப்போல்...


ாாம : (கோபத்துடன்) உன் அழகில் கான் ஒன்றும் மயங்கிவிடவில்லை. பெண்களுக்கே கொஞ்சம் தெரிந்த வுடன் கர்வம் ஏற்பட்டுவிடுகிறது.


பிபா : (கண் கலங்க) பெண்கள் மட்டும் புருஷர்கள் கையில் அகப்பட்ட பொம்மைகளா? நீங்கள் வேலே செய் யும்போது எங்கள்...ஏன் ஒன்றும் அறியாத சிசுவின் அழுகையைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல் செர்பப்படுகிறீர்களே!


(ாமசந்திரன் வெறுப்புடன் நிலவைப் பார்த்தவாறு உட் t n tt hþ)eir k *1.Monj vör.) iki


ாம : கல்யாணம் கடந்து மூன்று மாதங்கள் ஆகின் /oன. ஒரு காளாவது நீ என்னுடன் சிரித்துப் பேசியிருக்கி முயா சொல்.


'பா : கிஃனத்தவுடன் ஒரு வேலை முடியாவிட்டால் வாழ்க்கை பூராவும் வமாந்துவிட்டதாக ஏன் கற்பித்துக் கொள்கிறீர்கள் விவாகமான இரண்டு தினங்களுக்கெல் லாம் மைசூர் போகவில்லையா? காவிரியில் படகில் எத் தான்ே களிப்பாகச் சென்ருேம்? மறந்துவிட்டதா?


ராம: ஆமாம் ; படகிலும் கற்பனையையும் கதையை யும்பற்றித்தான்் பேச்சு.


பிாா (புன்சிரிப்போடு) உங்களுக்கு என்னேக் கண்டு மயங்கத் தெரிகிறதே தவிர என் கருத்துக்களேக் கண்டு மயங்கத் தெரியவில்லை.