பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நவராத்திரிப் பரிசு


ாாம : (படபடப்புடன்) நாளே முதற்கொண்டு என் உத்தரவு இல்லாமல் நீ எங்தப் பத்திரிகைக்கும் கதை எழு தக் கூடாது. என் ஆனந்தம் குறைவது அவர்களுக்குத் தெரியுமா ?


பிரபா : நா8ளயிலிருந்துதான்ே ? இப்பொழுது இல் லேயே அடக்குமுறை பிரமாதமாக இருக்கிறதே !


ாாம : உண்மையாகத்தான்், பிரபா, கே லி ய ல் ல. இனிமேல் உன் இஷ்டப்படி கடக்க உன்னே கான் விடப் போவதில்லை.


(கையிலிருந்த பேணுவைப் பிடுங்கிக்கொண்டு, வி ள க் ைக அனேக்கப்போகிருன்.)


பிாபா : (கெஞ்சும் குரலில்) வேண்டாம். சினிமாப் பார்த்துவிட்டு வந்த வேகமா இது அப்புறம் கானும் வருகிறேன். இரண்டு பேருமாக கடிக்கலாம்.


ாாம : (பதற்றத்துடன்) நான் சொல்லச் சொல்லத் தைரியமா உனக்கு (கதை எழுதிய தாள்களே க் கிழித்துப் போடுகிருன் )


(பிரபா கண்ணிர் வழியப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொள்கிருள். ஒரே மெளனம். எங்கிருந்தோ ரேடியோவில் நல்ல சங்கீதம் கேட்கிறது. மாலேயில் ராமசந்திபன் வாங்கி வந்த மல்லிகைப் பூவின் மணம் கம் மென்று வீசுகிறது.)


ராம : (அறையில் உலாவிக்கொண்டே) சொன்னல் கேட்பதில்லை. உடம்பு இளேத்துத் துரும்பாய்ப் போகிறது. சதா மூக்ளக்கு வேலை கொடுத்து காசஞ் செய்துகொள்ளு கிருள், உடம்பை.


(கிலவின் வெளிச்சம், கண்ணிர் வழியும் பிரபாவின் முகத் தில் விழுகிறது. தாம்பூலத்தால் சிவந்த உதடுகள் துக்கம் காங் காமல் துடிக்கின்றன.)


ாாம : (கட்டில் அருகில் சென்று குனிந்து) பிரபா ! உன் ஆன நான் என்ன செய்தேன் ? என் விர ல் கூட உன் மேல் படவில்லையே. ஏன் இப்படி அழுகிருய் ?


(மெளனம்)


ராம : என் அனப் பாரேன். முதல் முதலில் உன்னைப் பார்த்த அன்றையிலிருந்தே என் வாழ்க்கையை உன்னைத்