பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


தவிர வேறு யாராலும் பிரகாசிக்க வைக்கமுடியாது என்று ர்ேமானித்துவிட்டேன். பேச மாட்டாயா?


பிாபா: விளக்கைத் திரைபோட்டு மறைக்கிறீர்களே. பிரகாசம் எங்கிருந்து உண்டாகும்?


ாம : நான் என்ன செய்தேன்?


பிாபா : (ர்ேவழியும் கண்களால் அவனே எறிட்டுப் பார்க்கிருள்.) பசுவை விட்டுக் கன்றைப் பிரிப்பதுபோல் мъ тооГ. . . - - - - - H


ாாம: (அவளுடைய கையைப் பிடித்து) பசுவை விட் டுக் கன்றையா? உண்மையாகவா, பிர்பா இன்னும் எத் த&ன மாத்த்தில் உனக்குப் பரிசு கிடைக்கப் போகிறது :


பிா (கைகளை விடுவித்துக் கொண்டு) போங்கள்: உங்க ளப்போல் நான் கண்டதே இல்லை. நான் ஒன்று (մ., ո հ: )أهراس( , tங்கள் ஒன்று சொல்வது ? என் கதை எனக் குக் குழந்தையைப்போலத்தான்ே ?


ாாம: இதுதான்! வேறு என்னவோ கினைத்தேன்.


і '*' Іг і 1 т : கற்பனை திடீரென்று வந்து விடுமா? அது கோவையாக வரும்போது தடுக்கிறீர்களே? (மறுபடியும் வருத்தத்தில் ஆழ்ந்துவிடுகிருள்.)


ாாம: என்னே தோன் சீர்திருத்த வேண்டும். நான் கேஃனப் பருகி மயங்கும் வண்டின் நிலையை ஒத்தவன். தேனியைப்போல், கிதான் புத்தியுடன் சேகரித்து உண் ஆணும் திறமை வண்டுக்கு இல்லை.


பிாபா: கொஞ்சம் கிதான் புத்தியுடன், ர்ேக்க கிருஷ் டியும் வேண்டும்.


ராம: அதை தோன் அபகரித்துக் கொண்டு விட் டாய், கள்ளி என்ஆண் கிலைகொள்ளாமல் இருக்கச் செய் பவள் தோனே ?


பிாபா : ஆனால் சரி ; கிலே கொள்ளுகிறவரைக்கும் என் எதிரில் வ்ரா தீர்கள். நான் அடுத்த அறைக்குள் போகிறேன். (போகிருள்.)