பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நவராத்திரிப் பரிசு


ாாம : (அவள் பின்னல் சென்று) பிரபா ! உன் களே இந்த வீடு பூராவும் நிரம்பியிருக்கும்போது, நீ எங்த அறைக்குள் போஞ்ல் என்ன? என் கண்முன் உன் சுந்தர ரூபமே மின்னுகிறது, அன்பே !


பிரபா : கதை எழுத என்னை விடமாட்டீர்களா?


ாாம : வேண்டியவரையில் எழுது. உன் புகழ் என் ஆணுடைய புகழ்தான்். உன்னைப்பற்றி வெளியார் புக ழும்போது, என் உள்ளம் ஆனந்த வெறி கொள்ளுகிறது. எழுதுவதை நான் வேண்டாம் என்பேன?


பிரபா : நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.


(அறைக்கு வெளியே பன்னிங் இஃலகளின் நடுவில் கூடு


கட்டி வாழும் மை ைஜோடி கஃளக் காண்பிக்கிருன். பிரபா பேைைவ மூடி வைத்துவிட்டுத் தலைகுனிந்து கிம்கிருள்.)


ாம பிரபா ! என்மேல் கோபமா? கற்பனைக்கு நான் தடங்கலா? அடுத்த அறைக்குள் போய் விடவா?


பிரபா : (வெட்கத்துடன்) வேண்டாம். ாாம : கதை எழுத வேண்டாமா ?


பிாபா : நா8ள க்கு நீங்கள் ஆபீசுக்குப் போன பிறகு எழுதுகிறேன். வெளியில் கிடைக்கும் புகழுக்காக உங் கள் மனத்தில் குருத்துவிட்டுச் செழிக்கும் அன்பைக் கிள்ளிவிட நான் இனி முயலமாட்டேன்.


ாாம: பிரபா ! (ஆவலுடன் அவளது முகத்தைப் பார்க்கிருன்.)


பிரபா : (சிவந்த முகத்துடன்) ஆம், இந்த விலைமதிக்க முடியாத அன்பின் முன் நான் வாதாடுவது தகுதியல்ல. ஒழிந்த வேளையில் என் காரியத்தைச் செய்துகொள் கிறேன். உங்கள் மனத்தை நோக வைத்ததற்காக என்னே மன்னிக்கவேண்டும். (கமஸ்கரிக்கிருள்.)


ராம : (அ ன் பு ட ன்) நிலவு வீணுகி விடும். மன் னிப்பை ஏற்றுக்கொள்ள நேரமில்லை. வா, போகலாம். (பன்னிர் மாத்தில் மைனுக்கள் இரண்டும் கிளேயிலிருந்து கூட்டுக்குள் செல்வதை இருவரும் பார்த்துவிட்டுப் புன்னகை புரிந்துகொள்கிருர்கள்.)