பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நவராத்திரிப் பரிசு


வைத்துக்கொண்டு வெளியே பார்த்துக்கொண் டிருங் தான்். பிறகு கூடையிலிருந்து பிஸ்கோத்துகளே எடுத்துத் தின்ன ஆரம்பித்தான்்.


நீலகண்டன் சிறிது நேரம் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து, ' எங்கே போகிறீர்கள் ' என்று கேட்டான். பையன் மிகவும் மரியாதையோடு, ' எங்க ளேத்தான்ே கேட்கிறீர்கள், ஸார் ? பட்டணத்திற்குப் போகிருேம். ஏன் ஸ்ார் கேட்டீர்கள்?' என்று கேட் L- fᎢ©Ꭲ .


' ஒன்றுமில்லை. வெறுமனேதான்் கேட்டேன். தனி யாகப் போகிறீர்களே; பெரியவர்கள் யாரும் இல்லையா ?” என்ருன் நீலகண் டன்.


  • {


கனி என்ன ஸார் ? வண்டியில் வேண்டிய ஜனங் கள் இருக்கிருர்களே !' என்று சாதுரியமாகப் பையன் பதில் அளித்தான்்.


' ஒஹோ! அப்படியால்ை சரிதான்்; கெட்டிக் காரணுக இருக்கிருயே; எங்த வகுப்பில் படிக்கிருய் ?”


' பஸ்ட் பாரம் படிக்கிறேன்.' " பஸ்ட் பாரம் படிக்கிறவன பத்திரிகை படிக்கிருய்? இங்கிலீஷ் கன்ருக வந்துவிட்டதா?’ என்ருன் நீலகண் டன் சிரித்துக்கொண்டே.


' வராமல் என்ன? நான் கான்வென்டில் படிக்கி றேன். இங்கிலீஷ் கன்ருய் வரும்!”


பேஷ், ரொம்பச் சமத்து ' என்று நீலகண்டன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தான்். பையனும் மிகவும் ஸ்வாதீனமாக அவன்பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.


' மறந்தே போய்விட்டேன், உன் பெயர் என்ன?” " வேணுகோபாலன். ஆத்திலும். ஸ்கூலிலும் வேணு என்றுதான்் கூப்பிடுகிரு.ர்கள் ”


" சரி, நானும் அப்படியே கூப்பிடட்டுமா ?” ' ஒ! கூப்பிடுங்களேன் ' என்ருன் வேணு.